Tamil govt jobs   »   TNPSC Combined Subordinate Services Notification 2023   »   TNPSC CESSE சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் 2023...

TNPSC CESSE சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் 2023 PDF

TNPSC CESSE சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் 2023 PDF :  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(TNPSC) ஆனது பொறியியல் துணைப் பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கான பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பு மூலம் TNPSC CESSE சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் 2023 PDFஐப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

TNPSC CESSE சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் 2023 PDF
நிறுவன பெயர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
முடிவு வெளியிடப்பட்ட தேதி 03 நவம்பர் 2023
பதவி பொறியியல் துணைப் பதவிகள்
காலியிடங்களின் மொத்த எண்ணிக்கை 1083
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.tnpsc.gov.in/

TNPSC CESSE சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் 2023 PDF

TNPSC CESSE சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் 2023 PDF : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(TNPSC) பொறியியல் துணைப் பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. TNPSC CESSE சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் 2023 PDFஐப் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும். திரையில் சான்றிதழ் சரிபார்ப்பில் அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள், அசல் சான்றிதழ் சரிபார்ப்பு முறை, இடம், தேதி மற்றும் நேரம் ஆகியவற்றை அறிந்து கொள்ள ஆணையத்தின் இணையதளத்தைப் பார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TNPSC CESSE சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் 2023 PDF

**************************************************************************

 

Tamil Nadu Mega Pack (Validity 12 Months)

 

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here