Tamil govt jobs   »   Latest Post   »   TNPSC CESE தேர்வு தேதி 2023, மற்றும்...

TNPSC CESE தேர்வு தேதி 2023, மற்றும் பிற முக்கிய தேதிகள்

TNPSC CESE தேர்வு தேதி 2023: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பொறியியல் சேவைகள் பணியிடங்களுக்கு TNPSC CESE தேர்வை நடத்த உள்ளது. TNPSC CESE தேர்வுக்கான அறிவிப்பை TNPSC அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான tnpsc.gov.in இல் வெளியிட்டுள்ளது. TNPSC CESE தேர்வு தேதி மற்றும் பிற முக்கிய தேதி விவரங்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

TNPSC CESE தேர்வு தேதி 2023

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பொறியியல் சேவைகள் பணியிடங்களுக்கு TNPSC CESE  தேர்வு நடைபெற உள்ள நிலையில் TNPSC CESE தேர்வு தேதி மற்றும் பிற முக்கிய தேதி விவரங்களை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

TNPSC CESE தேர்வு தேதி 2023 
நிறுவனத்தின் பெயர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
பதவி ஒருங்கிணைந்த பொறியியல் சேவைகள்
காலியிடம் 369
வேலை இடம் தமிழ்நாடு
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி 13 அக்டோபர் 2023
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 11 நவம்பர் 2023
TNPSC CESE தேர்வு தேதி 6 & 7 ஜனவரி 2024
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.tnpsc.gov.in/

TNPSC CESE தேர்வு தேதி

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த பொறியியல் சேவைகள் பதவிகளுக்கான தேர்வு 6 & 7 ஜனவரி 2024 தேதிகளில் நடைபெறும் என தேர்வாணையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TNPSC CESE தேர்வு தேதி
TNPSC CESE தேர்வு தேதி 6 ஜனவரி 2024 & 7 ஜனவரி 2024
TNPSC CESE தேர்வு அனுமதி அட்டை விரைவில் வெளியிடப்படும்

TNPSC CESE முக்கிய தேதிகள்

TNPSC CESE முக்கிய தேதிகள்

TNPSC CESE அறிவிப்பு தேதி

13 அக்டோபர் 2023

TNPSC CESE விண்ணப்பங்கள் தொடங்கும் தேதி 13 அக்டோபர் 2023
TNPSC CESE விண்ணப்பிக்க கடைசி தேதி 11 நவம்பர் 2023
TNPSC CESE அனுமதி அட்டை வெளியிடப்படும் தேதி விரைவில் வெளியிடப்படும்
TNPSC CESE தேர்வு தேதி 6 ஜனவரி 2024 & 7 ஜனவரி 2024

 

**************************************************************************

Tamil Nadu Mega Pack (Validity 12 Months)

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil