Tamil govt jobs   »   Latest Post   »   TNPSC ATO & JTA தேர்வு தேதி...

TNPSC ATO & JTA தேர்வு தேதி 2023, பிற முக்கிய தேதிகள்

TNPSC ATO & JR தேர்வு தேதி 2023: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ( TNPSC )  ATO & JR நியமிப்பதற்கான தேர்வை நடத்த உள்ளது. ATO மற்றும் JR தொழில்நுட்ப உதவியாளர் தேர்வுக்கான அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது. TNPSC ATO & JR பதவிக்கு மொத்தம் 07 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. TNPSC ATO & JR தேர்வு தேதி 2023 மற்றும் பிற முக்கிய தேதி விவரங்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

TNPSC ATO & JR தேர்வு தேதி 2023

TNPSC ATO & JR தேர்வு தேதி 2023: TNPSC ATO & JR  தேர்வு நடைபெற உள்ள நிலையில் TNPSC தேர்வு தேதி மற்றும் பிற முக்கிய தேதி விவரங்களை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ( TNPSC )

நிறுவனத்தின் பெயர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ( TNPSC )
பதவியின் பெயர் ATO (ஸ்டெனோகிராபர்) &  இளநிலை தொழில்நுட்ப உதவியாளர்
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை உதவிப் பயிற்சி அலுவலர் (ஸ்டெனோகிராபி –ஆங்கிலம்) – 02 ஜவுளித் துறையில் இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் – 05
இடம் தமிழ்நாடு
விண்ணப்பங்கள் தொடங்கும் தேதி ஜூலை 18, 2023
விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 16, 2023
TNPSC ATO & JR தேர்வு தேதி 2023.CBT தேதி அக்டோபர் 05 மற்றும் 06, 2023
சம்பளம் உதவி பயிற்சி அலுவலர் (ஸ்டெனோகிராபி – ஆங்கிலம்) – ரூ. 35,900- 1,31,500/- (நிலை-13) ஜவுளித் துறையில் இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் – ரூ. 35,400- 1,30,400/- (நிலை-11)
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
அதிகாரப்பூர்வ இணையதளம் https://tnpsc.gov.in/

TNPSC ATO & JR தேர்வு: முக்கிய தேதிகள்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ( TNPSC )  நடத்தும் ATO & JR பதவிகளுக்கான தேர்வு அக்டோபர் 05 மற்றும் 06, 2023 தேதிகளில் நடைபெறும் என தேர்வாணையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TNPSC ATO & JTA  தேர்வு:முக்கிய தேதிகள்
விண்ணப்பங்கள் தொடங்கும் தேதி 18 ஜூலை, 2023
விண்ணப்பிக்க கடைசி தேதி 16 ஆகஸ்ட், 2023
CBT தேதி 05 அக்டோபர் மற்றும் 06 அக்டோபர், 2023

***************************************************************************

TNPSC ATO & JTA தேர்வு தேதி 2023, பிற முக்கிய தேதிகள்_3.1
Adda247 Tamil Nadu Homepage Click here
Official Website=Adda247 Click here

Adda247App  |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group  –Tnpsc sure shot selection group

Instagram =  Adda247 Tamil