Table of Contents
TNPSC Assistant Jailor Age Limit: If you are a candidate preparing for the TNPSC Assistant Jailor exam 2023, you must know the TNPSC Assistant Jailor Age Limit and TNPSC Assistant Jailor Educational Qualification 2023. This page will give you all the information regarding the TNPSC Assistant Jailor Age Limit 2023 and the TNPSC Assistant Jailor Eligibility Criteria 2023.
TNPSC Assistant Jailor Age Limit 2023
தமிழ்நாடு சிறை சார்நிலைப் பணிகளில் அடங்கிய சிறை மற்றும் சீர்திருத்தத் துறையில் உள்ள உதவி சிறை அலுவலர் (ஆண்கள்) மற்றும் உதவி சிறை அலுவலர் (பெண்கள்) பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான TNPSC உதவி சிறை அலுவலர் அறிவிப்பு 2023 ஐ TNPSC வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் தேர்வுக்கான தகுதி விவரங்களை அறிந்துகொண்டு தேர்விற்கு விண்ணப்பிக்கவும்.
TNPSC Assistant Jailor Age Limit |
|
Name of the organization | Tamilnadu Public Service Commission |
Post Name | Assistant Jailor (Men) and Assistant Jailor (Women) in Prisons & Correctional Services Department |
TNPSC Assistant Jailor Age Limit |
Minimum Age – 18 Years |
Maximum Age – 32 Years | |
Official Website | www.tnpsc.gov.in |
TNPSC Assistant Jailor Age Limit
சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையில் ஜெயிலர் (ஆண்கள்) மற்றும் ஜெயிலர் (பெண்களுக்கான சிறப்பு சிறை) பணிகளுக்கான ஆட்சேர்ப்புக்கான வயதுவரம்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Category of Applicants | Minimum Age
(Should have completed) |
Maximum Age
(Should not have completed) |
‘Others’ [i.e., Applicants not belonging to SCs, SC(A)s, STs, MBCs/DCs, BCs and BCMs] | 18 Years | 32* years |
SCs, SC(A)s, STs, MBCs/DCs, BCs, and BCMs and Destitute Widows of all castes | 18 Years | No Maximum age limit |
TNPSC Assistant Jailor Educational Qualification
விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் ஏதேனும் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் பணி நிபந்தனைகள் சட்டம் 2016 பிரிவு 25ல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இந்த அறிவிப்பிற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வி தகுதியினை 10 ஆம் வகுப்பு + 12ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி + இளநிலை பட்டம் என்ற வரிசையில் பெற்றிருக்க வேண்டும்
TNPSC Assistant Jailor Physical Qualification
Category | Height (Not less than) | Chest Measurement not less than (round the chest) (Minimum Difference 5 cms for all categories) | ||||
For All communities (except SC, SC(A) and ST) | For SC, SC(A) and ST | on full expiration | on full inspiration | |||
For All
communities (except SCs, SC(A)s and STs) |
For SCs,
SC(A)s and STs |
For All
communities (except SCs, SC(A)s and STs) |
For SCs,
SC(A)s and STs |
|||
Men | 168 cms | 160 cms | 81 cms | 79 cms | 86 cms |
84 cms
|
Women | 159 cms | 157 cms | Not applicable |
TNPSC Assistant Jailor Related Information
Related Articles:- |
TNPSC Assistant Jailor Notification |
TNPSC Assistant Jailor Syllabus |
TNPSC Assistant Jailor Apply online |
TNPSC Assistant Jailor Exam Pattern |
TNPSC Assistant Jailor Exam Date |
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை
பதிவிறக்கம் செய்யுங்கள்
To Attempt the Quiz on APP with Timings & All India Rank,
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
Instagram = Adda247 Tamil