Table of Contents
வணக்கம் நண்பர்களே. தமிழ்நாட்டில் நடத்தப்படும் சீருடை பணியாளர் தேர்வில் முக்கியமான ஒன்று TNFUSRC வனவர் தேர்வு. இதற்கான கல்வி தகுதி பட்ட படிப்பில் தேர்ச்சி மற்றும் குறிப்பிட்ட உயரம் மற்றும் உடல் அளவீடுகள். இத்தகைய எளிமையான தேர்வின் முந்தைய ஆண்டு தகுதி மதிப்பெண் பற்றி இக்கட்டுரையில் பார்ப்போம். இது காவல் துறையில் உதவி ஆய்வாளர் பதவிக்கு சமம்.
சென்ற ஆண்டின் தகுதி மதிப்பெண்:
மொத்தம் 300 மதிப்பெண்ணுக்கு {தாள் I (150) + தாள் II (150)} தேர்வு நடத்தப்படும்.
பிரிவு | பொதுப்பிரிவு | PSTM | WOMEN | WOMEN PSTM |
GT | 177.05 | 161.44 | 170.06 | 155.54 |
BC | 171.58 | 147.18 | 166.34 | 142.50* |
BC(M) | 167.79 | 148.1 | 164.04 | 122.47 |
MBC / DC | 171.74 | 153.08 | 165.26 | 145.33 |
SC (A) | 158.72 | 155.48 | 149.66 | NA** |
SC | 164.79 | 153 | 158.79 | 148.68 # |
ST | 152.72 | NA** | 137.5 | NA** |
ஸ்போர்ட்ஸ் பிரிவு ஒதுக்கீடு:
பிரிவு | ஸ்போர்ட்ஸ் | PSTM ஸ்போர்ட்ஸ் |
GT | 80 | 80 |
BC | 75 | NA** |
BC(M) | 65 | NA** |
MBC / DC | 60 | NA** |
SC (A) | 75*** | NA** |
SC | 65 | NA** |
ST | NA** | NA** |
எதற்காக முந்தைய ஆண்டு தகுதி மதிப்பெண் பார்க்க வேண்டும்:
தகுதி மதிப்பெண் என்பது அந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர் எண்ணிக்கை, தேர்வு எழுதியவர் எண்ணிக்கை, கேள்வி தாளின் கடின தன்மை , எடுக்கப்பட்ட அதிக மதிப்பெண் மற்றும் குறைவான மதிப்பெண் பொறுத்து நிர்ணயிக்கப்படும். பின்னர் ஏன் முந்தைய ஆண்டு தகுதி மதிப்பெண் பார்க்க வேண்டும் என்றால் இதன் மூலம் நமக்கு இந்த ஆண்டின் மதிப்பெண் குறித்த ஒரு கருத்து கொடுக்கும் . பொது அறிவு 100 வினாக்கள் மற்றும் அறிவியல் குறித்த 100 வினாக்களுக்கு பதில் அளிக்க வேண்டும்.
இது போன்ற தேர்வுகள் குறித்த செய்திகள், நுணுக்கங்கள், மற்றும் உத்திகளை அறிய ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க
Download the app now, Click here
தொடர்ந்து வரவிருக்கும் தேர்வுகளை எங்களுடன் சேர்ந்து வெல்லுங்கள்
Use Coupon code: JUNE77(77% OFFER)
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247 tamil website | Adda247 Tamil telegram group | Adda247TamilYoutube | Adda247App