Table of Contents
வணக்கம் நண்பர்களே.. நாம் இன்று மற்றொரு சீருடை பணியாளர் தேர்வின் தகுதி மதிப்பெண் (கட் ஆப் ) குறித்து பார்க்க போகிறோம். தமிழ்நாட்டில் வனத்துறையால் நடத்தப்படும் வனக்காப்பாளர் பதவியே அது. நீங்கள் பனிரெண்டாம் வகுப்பு முடித்திருந்தால் போதும் இந்த பதவிக்கு விண்ணப்பிப்பதற்கு. ஆண், பெண் என இரு பாலரும் விண்ணப்பிக்கலாம்.
TNFUSRC வனக்காப்பாளர் தேர்வு:
இது 150 மதிப்பெண்ணுக்கு நடத்தப்படும் தேர்வு. இதில் வெற்றி பெற்றால் உடல் தகுதி தேர்வு வண்டலூரில் நடைபெறும். உடல் தகுதி தேர்வு வெறும் தகுதி தேர்வு மட்டுமே. எழுத்து தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்கப்படும். இப்பொது சென்ற ஆண்டின் கட் ஆப் மதிப்பெண் குறித்து பார்ப்போம்.
TNFUSRC வனக்காப்பாளர் 2019 கட் ஆப்:
பொது | PSTM | பெண்கள் | பெண்கள் PSTM | DW | DW – PSTM |
Ex- Servicemen
|
|
GT | 133 | 132.64 | 129.8 | 128.79 | 85.7 | 79.16 | NA |
BC | 130.81 | 130.6 | 126.76 | 126 | * | * | NA |
BC(M) | 124 | 123.45 | 123.73 | 116.64 | * | NA | * |
MBC/DT | 130.81 | 130.6 | 125.75 | 125.49 | 78.55 | NA | NA |
SC(A) | 124.74 | 124 | 114.61 | NA | NA | NA | * |
SC | 129.58 | 128.56 | 123.73 | 123 | * | NA | NA |
ST | NA | 125.49 | 119.37 | NA | NA | NA | NA |
ஸ்போர்ட்ஸ் பிரிவு:
COMMUNAL QUOTA | CUT OFF MARK |
GT-Sports | 85 |
GT-Ex-Sports | * |
GT-PSTM-Sports | 85 |
GT-Ex-PSTM-Sports | * |
BC-Sports | 80 |
BC-Ex-Sports | * |
BC-PSTM-Sports | 80 |
BC-Ex-PSTM-Sports | * |
BC-(M)-Sports | * |
MBC /DT – Sports | 75 |
MBC /DT – Ex-Sports | * |
MBC /DT -Ex-PSTM-Sports | * |
SC – Sports | 80 |
SC -Ex- Sports | * |
SC – PSTM-Sports | 80 |
SC -Ex -PSTM – Sports | * |
ST -Ex- Sports-PSTM | * |
ஓட்டுநர் உரிமத்துடன் வனக்காப்பாளர்
பொது | PSTM | பெண்கள் | பெண்கள் PSTM | Ex- Servicemen | DW | |
GT | 126 | 125.75 | 94.00# | * | 100.43 | NA |
BC | 124 | 123.00$ | @ | @ | NA | NA |
BC(M) | 110.55 | NA | NA | NA | NA | NA |
MBC/ DT | @ | @ | @ | NA | NA | @ |
SC(A) | @ | NA | NA | NA | NA | NA |
SC | @ | @ | @ | @ | NA | NA |
ஸ்போர்ட்ஸ் பிரிவு:
COMMUNAL QUOTA | CUT OFF MARK |
GT-Sports | 85 |
BC-Ex-PSTM-Sports | * |
SC -Ex- Sports | * |
இது போன்ற தேர்வுகள் குறித்த செய்திகள், நுணுக்கங்கள், மற்றும் உத்திகளை அறிய ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க
Download the app now, Click here
தொடர்ந்து வரவிருக்கும் தேர்வுகளை எங்களுடன் சேர்ந்து வெல்லுங்கள்
Use Coupon code: JUNE77(77% OFFER)
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247 tamil website | Adda247 Tamil telegram group | Adda247TamilYoutube | Adda247App