Tamil govt jobs   »   Latest Post   »   TN TRB பட்டதாரி ஆசிரியர் தேர்வு தேதி...

TN TRB பட்டதாரி ஆசிரியர் தேர்வு தேதி 2023, பிற முக்கிய தேதிகள்

TN TRB பட்டதாரி ஆசிரியர் தேர்வு தேதி 2023 : தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB), பள்ளிக் கல்வி மற்றும் பிற துறைகளில் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் தொகுதி வள ஆசிரியர் கல்வியாளர்கள் (BRTE) தேர்வை நடத்த உள்ளது. TN TRB பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு மொத்தம் 2222 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. TN TRB பட்டதாரி ஆசிரியர் தேர்வு தேதி 2023 மற்றும் பிற முக்கிய தேதி விவரங்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

TN TRB பட்டதாரி ஆசிரியர் தேர்வு தேதி 2023

TN TRB பட்டதாரி ஆசிரியர் தேர்வு தேதி 2023: TN TRB பட்டதாரி ஆசிரியர் தேர்வு  நடைபெற உள்ள நிலையில் TN TRB தேர்வு தேதி மற்றும் பிற முக்கிய தேதி விவரங்களை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

TN TRB பட்டதாரி ஆசிரியர் தேர்வு தேதி 2023

நிறுவனத்தின் பெயர் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB)
பதவியின் பெயர் பட்டதாரி ஆசிரியர்கள் / தொகுதி வள ஆசிரியர் கல்வியாளர்கள் (BRTE)
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 2222
இடம் தமிழ்நாடு
விண்ணப்பங்கள் தொடங்கும் தேதி 1 நவம்பர் 2023 
விண்ணப்பிக்க கடைசி தேதி 30 நவம்பர் 2023 
TN TRB பட்டதாரி ஆசிரியர் தேர்வு தேதி 
 7 ஜனவரி 2024
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.trb.tn.gov.in/

TN TRB பட்டதாரி ஆசிரியர் தேர்வு : முக்கிய தேதிகள்

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) நடத்தும் பட்டதாரி ஆசிரியர்கள் / தொகுதி வள ஆசிரியர் கல்வியாளர்கள் (BRTE) பதவிகளுக்கான தேர்வு 7 ஜனவரி 2024 அன்று நடைபெறும் என தேர்வாணையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

TN TRB பட்டதாரி ஆசிரியர் தேர்வு தேதி 2023 : முக்கிய தேதிகள்
விண்ணப்பங்கள் தொடங்கும் தேதி 1 நவம்பர் 2023 
விண்ணப்பிக்க கடைசி தேதி 30 நவம்பர் 2023 
TN TRB பட்டதாரி ஆசிரியர் தேர்வு தேதி  7 ஜனவரி 2024

**************************************************************************

 

Tamil Nadu Mega Pack (Validity 12 Months)

 

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil