Table of Contents
TN TRB 2144 Vacancies Release of Exam Results: தமிழ்நாடு ஆசிரியர்கள் தேர்வு வாரியம் (TN TRB) ஆனது PG Assistant மற்றும் Physical Education Directors Grade-I ஆகிய பணிகளுக்குக்கான தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டு உள்ளது. 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்விற்கு நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்த காரணத்தால் இப்போது முடிவுகள் வெளியாகி உள்ளது .தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Fill the Form and Get All The Latest Job Alerts
TN TRB 2144 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் : முக்கிய விவரங்கள்
நிறுவனம் | TN TRB |
பணியின் பெயர் | PG Assistant & Physical Education Directors Grade-I (2144) |
தேர்வு தேதி | 27.09.2019 – 29.09.2019 |
தேர்வு முடிவுகள் | Download Below |
READ MORE: TN TRB PG Assistant Syllabus 2021 and Exam Pattern
TN TRB PG Assistant Exam result| TN TRB PG Assistant தேர்வு முடிவுகள்:
TN TRB தேர்வு வாரியம் மூலமாக கடந்த 2019ம் ஆண்டில் PG Assistant மற்றும் Physical Education Directors Grade-I ஆகிய பணிகளுக்குக்கான பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்த பதவிகளுக்கு மொத்தமாக 2144 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அவற்றிற்கு பதிவு செய்தவர்களுக்கு கடந்த 27.09.2019 முதல் 29.09.2019 வரை தேர்வுகள் நடத்தப்பட்டது.
அதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கடந்த 08.11.2019 & 09.11.2019 தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதற்கான தேர்வு முடிவுகளும் முன்னதாகவே 20.11.2019 அன்று வெளியான நிலையில் இந்த தேர்வு மீது உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.அதனால் இந்த தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது அந்த உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி Provisional Selection List வெளியாகியுள்ளது.
READ MORE: TRB PG Assistant Application Date Extended
தேர்வர்கள் வேதியியல், தமிழ், தாவரவியல், கணிதம் மற்றும் புவியியல் ஆகிய பாடங்களுக்கு தேர்வர் பட்டியலை கீழே உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Download TN TRB PG Assistant Result – Mathematics
Download TN TRB PG Assistant Result – Geography
Download TN TRB PG Assistant Result – Chemistry
Download TN TRB PG Assistant Result – Tamil
Download TN TRB PG Assistant Result – Botany
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!!
Coupon code- NOV75-75% OFFER

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group