Table of Contents
TN MRB Pharmacist Hall Ticket: Tamil Nadu Medical Services Recruitment Board will release TN MRB Pharmacist Hall Ticket 2023 on its official website www.mrb.tn.gov.in. TN MRB Pharmacist Exam will be held on 26 April 2023 and 27 April 2023. Candidates who applied for TN MRB Pharmacist Notification can download their TN MRB Pharmacist Hall Ticket 2023 here.
TN MRB Pharmacist Hall Ticket Overview
TN MRB Pharmacist Hall Ticket 2023 |
|
Organization | Tamil Nadu Medical Services Recruitment Board |
Post | Pharmacist |
No of vacancies | 889 |
Job Location | Tamilnadu |
TN MRB Pharmacist Exam Date | 26 April 2023 – 27 April 2023 |
TN MRB Pharmacist Hall Ticket 2023 Date | 17th April 2023 |
Official Website | www.mrb.tn.gov.in |
TN MRB Pharmacist Hall Ticket 2023
தமிழ்நாடு மருத்துவப் பணிகள் ஆட்சேர்ப்பு வாரியம் (TN MRB) மருந்தாளுநர் பணிக்கான அறிவிப்பை 10 அக்டோபர் 2022 அன்று வெளியிட்டது. இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் 10.08.2022. லிருந்து 30.08.2022 வரை பெறப்பட்டன. TN MRB பார்மசிஸ்ட் தேர்வுக்கான தேர்வு தேதியை TN MRB வெளியிட்டது. TN MRB பார்மசிஸ்ட் ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பித்த அனைவரும் TN MRB Pharmacist Hall Ticket 2023 க்காக காத்திருக்கின்றனர். TN MRB, TN MRB Pharmacist Hall Ticket 2023 ஐ www.mrb.tn.gov.in தளத்தில் தேர்வுக்கு முன்னர் வெளியிடும்.
TN MRB Pharmacist Hall Ticket Link
தமிழ்நாடு மருத்துவப் பணிகள் ஆட்சேர்ப்பு வாரியம் மருந்தாளுநர் பணிக்கான கணினி அடிப்படையிலான தேர்வு (CBT) 2023 ஏப்ரல் 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் உள்ளது. தேர்வுக்கு முன்னர் தேர்வாணையம் TN MRB Pharmacist Admit Card 2023 ஐ வெளியிடும். TN MRB அதிகாரபூர்வ தளத்தில் TN MRB Pharmacist Hall Ticket 2023 வெளியிட்டவுடன் இந்த கட்டுரையில் புதுப்பிக்கப்படும்.
Download Here: TN MRB Pharmacist Hall Ticket 2023
How to TN MRB Pharmacist Hall Ticket?
- அதிகாரப்பூர்வ இணையதளம் mrb.tn.gov.in க்கு செல்லவும்.
- ஆட்சேர்ப்பு தொடர்பான பக்கத்திற்குச் செல்லவும்.
- www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்மசிஸ்ட் ஹால் டிக்கெட் 2023ஐப் பார்க்கவும்.
- பயனர் எண் / மின்னஞ்சல் ஐடி, கடவுச்சொல் மற்றும் கேப்ட்சா ஆகியவற்றை பயன்படுத்தி உல் நுழையவும்
- TN MRB மருந்தாளர் அனுமதி அட்டை 2023 இல் உள்ள தகவலைச் சரிபார்த்து, டிக்கெட்டின் நகலை அச்சிடவும்.
Details Mentioned in the TN MRB Pharmacist Hall Ticket
- பெயர்
- தந்தையின் பெயர்
- பிறந்த தேதி
- பதிவு எண்
- பட்டியல் எண்
- தேர்வு பெயர்
- பதவியின் பெயர்
- தேர்வு தேதி & நேரம்
- மைய முகவரி
*****************************************************
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |
Adda247App | Adda247 Tamil Youtube
Tamil Engineering Classes by Adda247 Youtube link
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
Instagram = Adda247 Tamil