Table of Contents
TN MRB Assistant Surgeon Hall Ticket: Tamil Nadu Medical Services Recruitment Board will release TN MRB Assistant Surgeon Hall Ticket 2023 on its official website www.mrb.tn.gov.in. TN MRB Assistant Surgeon Exam will be held on 25 April 2023. Candidates who applied for TN MRB Assistant Surgeon Notification can download their TN MRB Assistant Surgeon Hall Ticket 2023 here.
TN MRB Assistant Surgeon Hall Ticket Overview
TN MRB Assistant Surgeon Hall Ticket 2023 |
|
Organization | Tamil Nadu Medical Services Recruitment Board |
Post | Assistant Surgeon |
No of vacancies | 1021 |
Job Location | Tamilnadu |
TN MRB Pharmacist Exam Date | 25 April 2023 |
TN MRB Pharmacist Hall Ticket 2023 Date | 17th April 2023 |
Official Website | www.mrb.tn.gov.in |
TN MRB Assistant Surgeon Hall Ticket 2023
தமிழ்நாடு மருத்துவப் பணிகள் ஆட்சேர்ப்பு வாரியம் (TN MRB) உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணிக்கான அறிவிப்பை 25 அக்டோபர் 2022 அன்று வெளியிட்டது. TN MRB பார்மசிஸ்ட் தேர்வுக்கான தேர்வு தேதியை TN MRB வெளியிட்டது. TN MRB Assistant Surgeon Exam தமிழுக்கு 1 மணி நேரம், 30 நிமிட இடைவெளி, மருத்துவ அறிவியலுக்கு 2 மணி நேரம் என தேர்வு மொத்தம் 3.30 மணி நேரம் நடைபெறும். TN MRB உதவி அறுவை சிகிச்சை நிபுணர் ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பித்த அனைவரும் TN MRB Assistant Surgeon Hall Ticket 2023 க்காக காத்திருக்கின்றனர். TN MRB, TN MRB Assistant Surgeon Hall Ticket 2023 ஐ www.mrb.tn.gov.in தளத்தில் தேர்வுக்கு முன்னர் வெளியிடும்.
TN MRB Assistant Surgeon Hall Ticket Link
தமிழ்நாடு மருத்துவப் பணிகள் ஆட்சேர்ப்பு வாரியம் உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணிக்கான கணினி அடிப்படையிலான தேர்வு (CBT) 2023 ஏப்ரல் 25 2023 உள்ளது. தேர்வுக்கு முன்னர் தேர்வாணையம் TN MRB Assistant Surgeon Admit Card 2023 ஐ வெளியிடும். TN MRB அதிகாரபூர்வ தளத்தில் TN MRB Assistant Surgeon Hall Ticket 2023 வெளியிடபட்டுள்ளது.
Download Here: TN MRB Assistant Surgeon Hall Ticket 2023
How to TN MRB Assistant Surgeon Hall Ticket?
- அதிகாரப்பூர்வ இணையதளம் mrb.tn.gov.in க்கு செல்லவும்.
- ஆட்சேர்ப்பு தொடர்பான பக்கத்திற்குச் செல்லவும்.
- www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் உதவி அறுவை சிகிச்சை நிபுணர் ஹால் டிக்கெட் 2023ஐப் பார்க்கவும்.
- பயனர் எண் / மின்னஞ்சல் ஐடி, கடவுச்சொல் மற்றும் கேப்ட்சா ஆகியவற்றை பயன்படுத்தி உல் நுழையவும்
- TN MRB உதவி அறுவை சிகிச்சை நிபுணர் அனுமதி அட்டை 2023 இல் உள்ள தகவலைச் சரிபார்த்து, டிக்கெட்டின் நகலை அச்சிடவும்.
Details Mentioned in the TN MRB Assistant Surgeon Hall Ticket
- பெயர்
- தந்தையின் பெயர்
- பிறந்த தேதி
- பதிவு எண்
- பட்டியல் எண்
- தேர்வு பெயர்
- பதவியின் பெயர்
- தேர்வு தேதி & நேரம்
- மைய முகவரி
*****************************************************
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |
Adda247App | Adda247 Tamil Youtube
Tamil Engineering Classes by Adda247 Youtube link
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
Instagram = Adda247 Tamil