TN Fisheries Department Recruitment 2022: Tamil Nadu Fisheries Department (TN Fisheries Department) has released a notification at fisheries.tn.gov.in for recruitment to the Post of Sagar Mitra in Tamil Nadu. Interested candidates can Apply Offline before 22-08-2022. Read the full article to know more about TN Fisheries Department Recruitment 2022.
TN Fisheries Department Recruitment 2022 |
|
Organization | Tamilnadu Fisheries Department |
Posts | Coastal fishing/revenue villages of Tamil Nadu |
Vacancy | 433 |
Starting Date to Apply | 31.07.2022 |
Last Date to Apply | 22.08.2022 |
Application Mode | Offline |
Official Website | fisheries.tn.gov.in |
Fill the Form and Get All The Latest Job Alerts
TN Fisheries Department Recruitment 2022
TN Fisheries Department Recruitment 2022: தமிழ்நாடு மீன்வளத் துறை (TN மீன்வளத் துறை) தமிழ்நாட்டில் சாகர் மித்ரா பதவிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை fisheries.tn.gov.in இல் வெளியிட்டுள்ளது. விண்ணப்பங்கள் 31 ஜூலை 2022 முதல் தொடங்கியுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 22 ஆகஸ்ட் 2022 க்கு முன்பு விண்ணப்பிக்கவும். தமிழ்நாடு மீன்வளத் துறை (TN மீன்வளத் துறை) தமிழ்நாட்டில் சாகர் மித்ரா பதவிக்கான முழு விவரங்களையும் அறிய இந்த கட்டுரையை முழுமையாக படிக்கவும்.
TN Fisheries Department Recruitment 2022 – Last Date to Apply
TN Fisheries Department Recruitment 2022 – Last Date to Apply: தமிழ்நாடு மீன்வளத் துறை (TN மீன்வளத் துறை) தமிழ்நாட்டில் சாகர் மித்ரா பதவிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை fisheries.tn.gov.in இல் வெளியிட்டுள்ளது. சாகர் மித்ரா பதவிக்கு offline மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க கடைசி தேதி 22 ஆகஸ்ட் 2022. எனவே தாமதிக்காமல் இன்றே விண்ணப்பிக்கவும்.
TN Fisheries Department Recruitment 2022 Notification
TN Fisheries Department Recruitment 2022 Notification: தமிழக அரசின் மீன்வளத்துறை மற்றும் மீனவர் நலத்துறையானது, தமிழகத்தின் கடலோர மீன்பிடி/வருவாய் கிராமங்களுக்கான பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைப் பெறுவதற்கான கடைசித் தேதி: 22.08.2022. TN Fisheries Department Recruitment 2022 பற்றிய முழு தகவலும் அறிவிப்பு PDF இல் உள்ளது. கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து TN Fisheries Department Recruitment 2022 Notification PDF ஐ பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.
TN Fisheries Department Recruitment 2022 Notification PDF
TN Fisheries Department Recruitment 2022 – Educational Qualification
TN Fisheries Department Recruitment 2022 – Educational Qualification: மீன்வள அறிவியல்/ கடல் உயிரியல்/ விலங்கியல் ஆகியவற்றில் குறைந்தபட்ச இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மீன்பிடி பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கூடுதலாக, தகவல் தொழில்நுட்ப அறிவு (IT) முன்னுரிமை வழங்கப்படும்.
அவர்/அவள், சம்பந்தப்பட்ட தாலுக்கின் சம்பந்தப்பட்ட மீனவ கிராமம்/வருவாய் கிராமத்தைச் சேர்ந்த உள்ளூர் நபராக இருப்பது முன்னுரிமை. சம்பந்தப்பட்ட மீனவ/வருவாய் கிராமத்தில் தகுதியான விண்ணப்பதாரர்கள் இல்லை என்றால், சம்பந்தப்பட்ட தாலுக்கிற்குள் உள்ள அண்டை கிராமம்/வருவாய் கிராமத்தைச் சேர்ந்த தகுதியான விண்ணப்பதாரர்கள் பரிசீலிக்கப்படுவார்கள்.
How many States in India? – List of States and UTs in India
TN Fisheries Department Recruitment 2022 – Age Limit
TN Fisheries Department Recruitment 2022 – Age Limit: 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் (01.07.2022 நிலவரப்படி), தமிழில் திறமையான தகவல் தொடர்பு திறன் கொண்டவர்.
TN Fisheries Department Recruitment 2022 – Salary
TN Fisheries Department Recruitment 2022 – Salary: சாகர் மித்ராவுக்கு செயல்திறன் ஊக்கத்தொகையாக மாதம் ரூ.15,000/- வழங்கப்படும்.

TN Fisheries Department Recruitment 2022 – Application Fee
TN Fisheries Department Recruitment Application Fee: தமிழ்நாடு மீன்வளத் துறை (TN மீன்வளத் துறை) தமிழ்நாட்டில் சாகர் மித்ரா பதவிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பக் கட்டணம் இல்லை.
TN Fisheries Department Recruitment 2022 – Selection Process
TN Fisheries Department Recruitment 2022 – Selection Process: தமிழ்நாடு மீன்வளத் துறை (TN மீன்வளத் துறை) தமிழ்நாட்டில் சாகர் மித்ரா பதவிக்க்கான ஆட்சேர்ப்பு நேர்காணல் முறையில் நடைபெறும்.
Read More: IBPS RRB PO தேர்வு தேதி 2022 வெளியீடு, புதிய தேர்வு அட்டவணை
How to apply for TN Fisheries Department Recruitment 2022?
How to apply for TN Fisheries Department Recruitment 2022: விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கடலோர மாவட்டங்களின் மீன்வளம் மற்றும் மீனவர் நலன் உதவி இயக்குனரை 22.08.2022 க்குள் அணுக வேண்டும். கடலோர மீனவ கிராமங்களின் பட்டியல் மற்றும் அலுவலக முகவரிகள் மேலே கொடுக்கப்பட்டுள்ள TN Fisheries Department Recruitment 2022 Notification PDF இணைக்கப்பட்டுள்ளன.
*****************************************************
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
To Attempt the Quiz on APP with Timings & All India Rank,
Download the app now, Click here
Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |
Use Code: KRISH (15% off on all + double validity on Megapacks and Test Series)
***************************************************************************
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Tamil Engineering Classes by Adda247 Youtube link
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
Instagram = Adda247 Tamil