TIIC recruitment 2021, 50 Vacancy, Notification, Apply Online, Eligibility, மற்றும் பிற விவரங்களை இங்கிருந்து சரிபார்க்கலாம். அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பிலிருந்து TIIC ஆட்சேர்ப்பு 2021 க்கு விண்ணப்பிக்கவும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மாநில அளவிலான, முதன்மை நிதி நிறுவனமான தமிழ்நாடு தொழில்துறை முதலீட்டு கழகம், பின்வரும் குரூப் ‘B’ வகைப் பணியிடங்களுக்கு நேரடி ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது. TIIC recruitment 2021 க்கான விண்ணப்பங்களை, தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து 15.08.21 முதல் 14.09.21 வரை www.tiic.org என்ற இணையதளம் மூலம் மட்டுமே வரவேற்கிறது.

TIIC Recruitment 2021 Details:
TIIC ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2021 க்கான பதவிகள் மற்றும் அதற்கான காலியிடங்கலின் எண்ணிக்கை, பின்வரும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.
பதவியின் பெயர் | காலி பணியிடங்கள் |
Manager (Finance) | 04 |
Manager (Legal) | 02 |
Senior Officer (Technical) | 08 |
Senior Officer (Finance) | 27 |
Senior Officer (Legal) | 09 |
TIIC Recruitment 2021- IMPORTANT DAYS
TIIC ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2021 க்கான முக்கிய தேதிகள்.
அறிவிப்பு தேதி | 15.08.21 |
விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவு செய்யத் தொடங்கும் தேதி | 15.08.21 |
ஆன்லைன் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான கடைசி தேதி | 14.09.21 |
எழுத்து தேர்வின் தேதி, இடம் மற்றும் நேரம் | விரைவில் தெரிவிக்கப்படும் |
Download your free content now!
Download success!

Thanks for downloading the guide. For similar guides, free study material, quizzes, videos and job alerts you can download the Adda247 app from play store.
TIIC Recruitment 2021- ELIGIBILITY CRITERIA
TIIC ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2021 க்கான முக்கிய தகுதி வரன்முறைகள்.
AGE LIMIT For TIIC Recruitment
வயது (01.07.2021 அன்று):
குறைந்தபட்ச வயது: 21 ஆண்டுகள் (அனைத்து பிரிவுகளுக்கும்)
அதிகபட்ச வயது:
பிரிவு | மேலாளர் | முதுநிலை அலுவலர் |
SC/SCA/ST (belonging to State of Tamil Nadu only) | 38 Years | 35 Years |
BC-M/BC-OBCM/MBC/ MBC&DNC/MBC(V) (belonging to State of Tamil Nadu only |
35 Years | 32 Years |
Differently Abled Person | 43 Years | 40 Years |
Others (General category) | 33 Years | 30 Years |
EDUCATION / PROFESSIONAL KNOWLEDGE For TIIC Recruitment 2021:
கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகுதி மற்றும் அனுபவத்தை, அறிவிப்பு தேதியன்று பெற்றிருக்கவேண்டும்.
பதவியின் பெயர் | கல்வித் தகுதி மற்றும் அனுபவம் |
Manager (Finance) | CA/ICWA/Postgraduate with MBA (i.e, M.A./M.Sc.,/M.Com, etc., with MBA) from any University recognized
Experience: Minimum work experience of 5 years in Banking fields. |
Manager (Legal) | Degree in Law
Experience: Minimum of 7 years experience. |
Senior Officer (Technical) | B.E., / B.Tech., / AMIE with First class or 60% and above marks
Experience: Minimum work experience of 3 years |
Senior Officer (Finance) | CA/ICWA/Postgraduate with MBA (i.e, M.A./M.Sc.,/M.Com, etc., with MBA) from any University recognized
Experience: Minimum of one year experience in Banking Field. |
Senior Officer (Legal) | B.L. Degree from a reputed Law College recognized by UGC
Experience: Minimum of 3 years Bar experience or experience in Banking Sector |
KNOWLEDGE OF LANGUAGES For TIIC Recruitment :
விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிப்பு வெளியான தேதியன்று, போதுமான தமிழ் அறிவை பெற்றிருக்க வேண்டும்.
TIIC RECRUITMENT 2021 FOR GROUP B – SALARY DETAILS
TIIC ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2021 க்கான சம்பள விவரங்கள்.
பதவி | சம்பள ஏற்ற முறை |
மேலாளர் | Rs.56900 – Rs.180500/- pm |
முதல்நிலை அலுவலர் | Rs.56100 – Rs.177500/- pm |
TIIC RECRUITMENT 2021 FOR GROUP B – MODE OF EXAMINATION
TIIC ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2021 க்கான ஆன்லைன் தேர்வு ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படும். பல பதில்கள் கொண்ட 100 கொள்குறி வகை கேள்விகள் இருக்கும். ஒவ்வொரு சரியான பதிலுக்கும் ஒரு மதிப்பெண் வழங்கப்படும். தவறான பதில்களுக்கு மதிப்பெண்கள் குறைக்கப்படாது.
TIIC RECRUITMENT 2021, GROUP B – SYLLABUS
TIIC ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2021 க்கு, கீழே விவரிக்கப்பட்டுள்ள பாடத்திட்டத்தின் படி, தேர்வுக்கான கேள்விகள் (MCQ கள்) மேலாளர் (நிதி), மேலாளர் (சட்டம்), முதுநிலை அலுவலர் (தொழில்நுட்பம்), முதுநிலை அலுவலர் (நிதி) மற்றும் முதுநிலை அலுவலர் (சட்டம்) ஆகிய பதவிகளுக்கான தேர்வு வினாத்தாள், ஐந்து பிரிவுகளில் பிரிக்கப்படும், அதாவது ஆங்கில மொழி, ii) பகுத்தறிவு, iii) அளவு திறன், iv) வங்கித் தொழிற்துறை தொடர்பான பொது விழிப்புணர்வு மற்றும் v) தொழில்முறை அறிவு.
TIIC ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2021 க்கான தேர்வுமுறை இரண்டு நிலைகளில் மேற்கொள்ளப்படும்:
விவரங்கள் | நேரம் | கேள்விகள் | அதிகபட்ச மதிப்பெண்கள் |
ஆன்லைன் தேர்வு | 100 mins. | 100 | 100* |
நேர்காணல் |
– |
– |
10 |
மொத்தம் |
– |
– |
90+10=100 |
*-ஆன்லைன் தேர்வில், 100க்கு பெறப்பட்ட மதிப்பெண்கள் 90 க்கு மாற்றப்படும்.
தேர்வின் ஒவ்வொரு பிரிவிற்கும், தனித்தனியாக நேரம் ஒதுக்கப்படும்.
TIIC RECRUITMENT 2021- APPLICATION PROCESS
TIIC ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2021 க்கு விண்ணப்பிக்கும் முறை.
- விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தை திறக்கவும்.
- ஆட்சேர்ப்பு தொடர்பான பக்கத்தைக் கண்டறியவும்.
- அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கவனமாக படிக்கவும்.
- பிழைகள் இல்லாமல் அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.
- இறுதியாக, உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
இது தொடர்பான அறிவிப்பை பார்க்க, கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்.
https://www.tiic.org/wp-content/uploads/2021/08/TIIC_Website-Notification.pdf
TIIC RECRUITMENT 2021- HALL TICKET DOWNLOAD
TIIC ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2021க்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வுக்கான நுழைவு சீட்டை பதிவிறக்கம் செய்ய www.tiic.org என்ற இணையதளத்தைப் பார்க்க வேண்டும். நுழைவு சீட்டை பதிவிறக்கம் செய்வதற்கான அறிவிப்பு மின்னஞ்சல்/SMS மூலமும் அனுப்பப்படும்.
இந்த ஆட்சேர்ப்பு தொடர்பான அணைத்து விவரங்களையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Adda247App உடன் இணைந்திருங்கள்.
***************************************************************
Use Coupon code- IND75-75% OFFER

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group