Thinam Oru Thagaval: There’s no way to know everything, but it’s a great idea to try to learn something new every day.
கூத்துப்பட்டறை ந. முத்துசாமி:
- தெருக்கூத்தைத் தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக்கியவர்.
- “நாடகக்கலையை மீட்டெடுப்பதே தமது குறிக்கோள்” என்றவர்.
- இவர் தமிழ்நாட்டின் வழிவழி நாடகமுறையான கூத்துக்கலையின் ஒப்பனை முறை. கதை சொல்லும் முறைகளையும் எடுத்துக்கொண்டு புதுவிதமான நாடகங்களை உருவாக்கியவர்.
- அதே வேளையில் நாடகத்தில் பயன்படுத்தும் நேரடி இசைமுறையை அறிமுகம்செய்து இசையிலும் மாற்றங்களை நிகழ்த்தியவர்.
- இவரின் நாடகங்கள் பெரும்பாலும் சமூக அரசியல் மாற்றங்களைப் பேசின.
- இந்திய அரசின் தாமரைத்திரு விருதையும், தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதையும் பெற்றார்.
- இவர்தான் கூத்துப்பட்டறை ந. முத்துசாமி என்ற கலைஞாயிறு.
**************************************************************************
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click her |