Thinam Oru Thagaval: There’s no way to know everything, but it’s a great idea to try to learn something new every day.
ம.பொ.சிவஞானத்தின்:
- ம.பொ.சிவஞானத்தின் ‘எனது போராட்டம்’ என்னும் தன்வரலாற்று நூலில் இருந்து இக்கட்டுரை தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
- சிலம்புச்செல்வர் என்று போற்றப்படும் ம.பொ.சிவஞானம் (1906-1995) விடுதலைப் போராட்ட வீரர்;
- 1952முதல் 1954வரை சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் 1972முதல் 1978வரை சட்டமன்ற மேலவைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்;
- தமிழரசுக் கழகத்தைத் தொடங்கியவர்.
- ‘வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு’ என்னும் இவருடைய நூலுக்காக 1966ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றார்.
- தமிழக அரசு திருத்தணியிலும் சென்னை தியாகராய நகரிலும் இவருக்குச் சிலை அமைத்துள்ளது.
**************************************************************************
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |