Tamil govt jobs   »   Latest Post   »   Thinam Oru Thagaval

Thinam Oru Thagaval – TNPSC Samarcheer Pothu Tamil

Thinam Oru Thagaval: There’s no way to know everything, but it’s a great idea to try to learn something new every day.

குலசேகராழ்வார்:

  • நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் முதலாயிரத்தில் 691ஆவது பாசுரம் பாடப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.
  • பெருமாள் திருமொழி நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் ஐந்தாம் திருமொழியாக உள்ளது. இதில் 105 பாடல்கள் உள்ளன.
  • இதனைப் பாடியவர் குலசேகராழ்வார்.
  • இவரின் காலம் எட்டாம் நூற்றாண்டு.

 

குறிப்பு:

  • வித்துவக்கோடு என்னும் ஊர், கேரள மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது. 
  • குலசேகர ஆழ்வார் அங்குள்ள இறைவனான உய்யவந்த பெருமாளை அன்னையாக உருவகித்துப் பாடுகிறார்.

 

**************************************************************************

TNPSC Group 4
TNPSC Group 4
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here
Thinam Oru Thagaval - TNPSC Samarcheer Pothu Tamil_4.1