Tamil govt jobs   »   Latest Post   »   Thinam Oru Thagaval

Thinam Oru Thagaval – TNPSC Samarcheer Pothu Tamil

Thinam Oru Thagaval: There’s no way to know everything, but it’s a great idea to try to learn something new every day.

நப்பூதனார்:

  • முல்லைப்பாட்டு, பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று
  • இது 103 அடிகளைக் கொண்டது.
  • இப்பாடலின் 1- 17அடிகள் பாடப்பகுதியாக இடம்பெற்றுள்ளன. 
  • முல்லைப்பாட்டு ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டது; 
  • முல்லை நிலத்தைப் பற்றிப் பாடப்பட்டது; 
  • பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை உடைய நூல் இது. 
  • இதைப் படைத்தவர் காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார்.

 

 

**************************************************************************

TNPSC Group 4
TNPSC Group 4
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here