Thinam Oru Thagaval: There’s no way to know everything, but it’s a great idea to try to learn something new every day.
மா.இராமலிங்கம் (எ) எழில்முதல்வன்:
- எழில்முதல்வன் எழுதிய ‘புதிய உரைநடை’ என்னும் நூலிலுள்ள உரைநடையின் அணிநலன்கள் என்னும் கட்டுரையின் சுருக்கம், இங்கு உரையாடல் வடிவமாக மாற்றித் தரப்பட்டுள்ளது.
- மா.இராமலிங்கம் (எ) எழில்முதல்வன் மாநிலக் கல்லூரியில் பயின்று அங்கேயே பேராசிரியர் பணியைத் தொடர்ந்தவர்.
- குடந்தை அரசு ஆடவர் கல்லூரி, பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணிசெய்தவர்.
- மரபுக் கவிதை, புதுக்கவிதை படைப்பதிலும் வல்லவர்.
- இனிக்கும் நினைவுகள், எங்கெங்கு காணினும், யாதுமாகி நின்றாய் முதலிய நூல்களை இயற்றிய பெருமைக்குரியவர்.
- ‘புதிய உரைநடை’ என்னும் நூலுக்காக சாகித்திய அகாதெமி விருதுபெற்றவர்.
TNPSC Book Back Questions|TNPSC Samarcheer Book|TNPSC Pothu Tamil
**************************************************************************
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |