Tamil govt jobs   »   Tamil Current Affairs   »   Tamil Nadu BJP Leader La Ganesan...

Tamil Nadu BJP Leader La Ganesan appointed as Manipur Governor | தமிழக பாஜக தலைவர் லா கணேசன் மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்

ADDA247 யில் தினசரி நடப்பு நிகழ்வுகள் (Daily Current Affairs), TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, IBPS, SSC, IBPS RRB, RRB மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் (Daily Current Affairs) தலைப்புச் செய்தி.

 

Tamil Nadu BJP Leader La Ganesan:

தமிழகத்தின் மூத்த பாஜக தலைவர் லா.கணேசன், மணிப்பூர் மாநிலத்தின் புதிய ஆளுநராக ஆகஸ்ட் 23, 2021 முதல் நியமிக்கப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 10, 2021 ல் நஜ்மா ஹெப்துல்லா ஓய்வு பெற்ற பிறகு, அந்த இடம் காலியாக இருந்தது. பிரசாத் கூடுதல் பொறுப்பில் இருந்தார்.

 

அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் முக்கியமான குறிப்புகள்:

  • மணிப்பூர் முதல்வர்: என். பைரன் சிங்

 

 

*****************************************************

Coupon code- DREAM-75% OFFER

Tamil Nadu BJP Leader La Ganesan appointed as Manipur Governor | தமிழக பாஜக தலைவர் லா கணேசன் மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்_30.1
ADDA247 TAMIL TIIC BATCH STARTS ON AUG 31 2021

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group