Tamil govt jobs   »   Job Notification   »   Tamil Eligibility Test for all

Tamil Eligibility Test for all, Relaxation for Physical Challenge Persons | தமிழ் தகுதித் தேர்வு அனைவருக்கும் அவசியம், ஆனால் உடல் ரீதியாக சவாலான நபர்களுக்கு இப்போது தளர்வு

Tamil Eligibility Test for all: Tamil Eligibility Test for all TNPSC Exam is special recruitment for disabled persons.The government has provided several opportunities for physical disabled students such as special schools and motorcycle for different disabilities to lead their life independently.Here we read the articles about Tamil Eligibility Test for all, Relaxation for Physical Challenge Persons

 

Fill the Form and Get All The Latest Job Alerts

Tamil Eligibility Test for all

அரசுத் துறைகளில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழக இளைஞர்கள் பெருமளவில் நியமனம் பெற ஏதுவாக, மாநிலத்தின் தெரிவு முகமைகளால் நடத்தப்படும் அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழி தகுதித்தாள் கட்டாயமாக்கப்பட்டு ஆணைகள் வெளியிடப்பட்டன. அவ்வரசாணைக்கிணங்க, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித் தாளினை கட்டாயத்தாளாக இணைத்து, அதற்கேற்ப அறிவிக்கைகளை வெளியிட்டு தெரிவு நடவடிக்கையினை மேற்கொண்டுவருகிறது.

TNPSC Recruitment 2022 Apply Online 

Tamil Eligibility Test deaf and mute persons

மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட, செவித்திறன் குறைபாடு உள்ளவர்களின் பெற்றோர் சங்கத்தின் மனுவில், காது கேளாத மற்றும் வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளிகள், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளைக் கற்க சிரமப்படுவார்கள் என்றும், இம்மாணவ மாணவியர்கள் சிலர் முன்பருவபள்ளி முதல் பட்டப்படிப்பு வரை முழுமையாக ஆங்கில வழிக் கல்வியில் மட்டுமே கல்வி கற்றிருப்பார்கள் எனத் தெரிவித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகின்ற தொகுதி-IV பதவிகளுக்கான போட்டித் தேர்வில் இத்தேர்வர்களுக்கு தமிழ் மொழித் தகுதித் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து அவர்களுக்கென தனியாக பொது ஆங்கில தாளினை நடத்த கோரியுள்ளனர்.

join-us-our-telegram-channel

Tamil Eligibility Test TNPSC Exam

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால், நடத்தப்படும் தொகுதி – 1

II, II-A போன்ற இரண்டு நிலைகளைக் கொண்ட தேர்வுகளில், முதன்மை எழுத்துத்தேர்வில் (Main Written exam) கட்டாய தமிழ்மொழித்தாளானது தகுதி தேர்வாக (Tamil eligibility Test) நடத்தப்படுகிறது. இதுபோன்ற தேர்வுகளில் கட்டாயத் தமிழ்மொழி தகுதித் தாளினை எழுதுவதிலிருந்து

மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்களிக்கப்படுகிறது. (ஆ) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால், நடத்தப்படும் தொகுதி-III,

IV, VII-B, VIII, போன்ற ஒரே நிலை கொண்ட தேர்வுகளில் தமிழ் மொழித்தாளானது, தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வாக (Tamil Eligibilitycum-Scoring Test) நடத்தப்படுகிறது. இத்தேர்வுகளில், Board / University-ல் ஆங்கில மொழிப் பாடம் மட்டுமே படித்த மாற்றுத்திறனாளிகளுக்கு, தமிழ் மொழித்தாள் எழுதுவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது. அதற்குபதில், ranking மதிப்பீடு செய்வதற்காக, அவர்களுக்கென்று தனியாக பொது ஆங்கிலத்தேர்வு (SSLC standard-ல்) நடத்தப்படும். (இத்தேர்வுகளில் மொழி பெயர்ப்புப்பகுதி இடம் பெறாது).

Apply Online for Indian Bank Recruitment 2022

Tamil Eligibility Test Exemption for persons

ஆணையிடப்பட்டுள்ள கட்டாய தமிழ் மொழித் தாளிலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கான விலக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மட்டுமல்லாமல், மாநிலத்தின் மற்ற தெரிவு முகமைகளால் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் மற்றும் நியமன அலுவலர்களால் தேவைப்படும் நேர்வுகளில் நடத்தப்படும் எழுத்துத் தேர்வுகளுக்கும் பொருந்தும்.

1.உடல்குறைபாடு – உடல் இயக்கக் Physical disability – Locomotor குறைபாடு

disability, Leprosy cured, Cerebral palsy, Dwarfism, Muscular Dystrophy,

2.உடல் குறைபாடு – பார்வைக் Physical disability – Visual குறைபாடு.

3.உடல் குறைபாடு – செவித்திறன் Physical disability – Hearing குறைபாடு

CLICK HERE TO DOWNLOAD THE PRESS RELEASE PDF

*****************************************************

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்

To Attempt the Quiz on APP with Timings & All India Rank,

Download the app now, Click here

Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்

Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Use Code: WIN15 (15% off on all)

Tamil Eligibility Test for all_4.1***************************************************************************

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Tamil Engineering Classes by Adda247 Youtube link

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil