Table of Contents
Success Stories
Congratulations to those who have been selected and keep sending us their success stories so that we can share them with our students.
Here we are sharing with you the success story of our Students.
Success Story of SHAHBAZ AHMED M S
வணக்கம் ஐயா
நான் SHAHBAZ AHMED M S
மெட்ராஸ் உயர்நீதிமன்ற தேர்வில் Junior bailiff ஆக தேர்வு செய்யப்பட்டேன்.
எனது தயாரிப்பின் போது Adda247 தமிழ் நேரடி வகுப்புகள் மற்றும் தேர்வு தொடர்கள் எனக்கு நிறைய உதவியுள்ளன. தினசரி வினாடி வினாக்கள் எனது வேகத்தை அதிகரிக்க எனக்கு உதவியது. Adda247 தமிழின் ஆசிரியர்களின் வழிகாட்டுதல்களும் தேர்வு தயாரிப்பிற்கு மிகவும் உதவியது.
முழு குழுவிற்கும் நன்றி???…
Success Story of Hariharan N.S
என் பெயர் ஹரிஹரன் N.S.
நான் மெட்ராஸ் உயர்நீதி மன்ற தேர்வில் தேர்ச்சி பெற்று Process Server ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுளேன். ஒவ்வொரு வெற்றிக் கதைக்குப் பின்னாலும் முயற்சி, தடுமாற்றம், பின்னடைவு அல்லது தீவிரமான திசை மாற்றம் ஆகியவை இருக்கும். என் தேர்வில் வெற்றிபெற உதவிய Adda247 தமிழ் குழுவிற்கு நன்றி.
ADDA247 தமிழ் செயலியை
பதிவிறக்கம் செய்யுங்கள்
To Attempt the Quiz on APP with Timings & All India Rank,
Download the app now, Click here
Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்.