Table of Contents
SSC CHSL Tier-I Quick Preparation Pack: பணியாளர் தேர்வாணையம் SSC CHSL 2022 அறிவிப்பு PDFஐ 06 டிசம்பர் 2022 அன்று வெளியிட்டுள்ளது. SSC CHSL இந்திய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அலுவலகங்களுக்கு உயர்நிலைத் தகுதியுள்ள மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 4500 காலியிடங்களுக்காண SSC CHSL தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. SSC CHSL தேர்வுக்குத் தயாராகி வருகிறீர்கள் என்றால், இது உங்களுக்கு மிகவும் பரிந்துரைக்கப்பட்ட தொகுப்பு ஆகும். எல்லா தேர்வுகளுக்கும் வீடியோ வகுப்புகள் மற்றும் கையேடுகள் 100% டிஜிட்டல் முறையில் உள்ளதால் உங்களை நீங்கள் தயார் செய்து கொள்வதற்கு ஆகும் செலவு 1/10 ஆக குறையும். இப்போது ADDA247 தமிழ் செயலியில் SSC CHSL Tier-I Quick Preparation Pack நடத்தப்படுகின்றன.
SSC CHSL Tier-I Quick Preparation Pack
SSC CHSL ஆட்சேர்ப்பு 2022 அறிவிப்பு 4500+ க்கும் மேற்பட்ட பதவிகளுடன் வெளியிடப்பட்டுள்ளது, எனவே உங்கள் தயாரிப்பை இப்போதே தொடங்குங்கள்.
SSC CHSL Notification 2022 |
|
Exam Name | SSC CHSL 2022 |
Organization | Staff Selection Commission |
Vacancies | 4500 (approx.) |
Exam Type | National Level |
Application Begins from | 06th December 2022 |
Last Date to Apply | 04th January 2023 |
Mode of Exam | Online |
Official Website | www.ssc.nic.in |
SSC CHSL Tier-I Quick Preparation Pack – Details
Quick Preparation Pack
வெற்றி ஆரம்பம்
SSC CHSL (10+2)- Tier-I
Online Live Classes by Adda247 with (CHSL Test Series & CHSL eBook)
Start Date: Jan 16,2023
Study plan will be available soon
SSC CHSL Tier-I Quick Preparation Pack – Course Details
- 140+ மணிநேர நேரலை வகுப்புகள்
- இந்த Batchஉடன், நீங்கள் SSC CHSL Test series மற்றும் SSC CHSL eBookஐ பெறலாம்
- அனுபவமிக்க ஆசிரியர்களிடம் இருந்து சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளுதல்.
- விரைவான மறுபரிசீலனைக்காக பதிவுசெய்யப்பட்ட வீடியோக்கள் 24/7 கிடைக்கும்.
For admission call us at 08035358476
Subject Covered |
|
Course Language |
Classes: Tamil and English (Bilingual) |
Read More: SSC CHSL Syllabus and Exam Pattern 2022 – 23
SSC CHSL Tier-I Quick Preparation Pack – Faculty Details
Arun Prasath. P – அருண் பிரசாத் . P (REASONING)
கடந்த 6 வருடங்களாக REASONING பயிற்சிப்பவர்
அவரின் கீழ் 3500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Karuppasamy/கருப்பசாமி:
5+ வருடங்களுக்கு மேலாக TNPSC தேர்விற்கான வகுப்புகள் எடுத்துக்கொண்டிருக்கிறார்…
2015 FORESTER ,2018 GROUP 2A , LAB ASSISTANT, TNPCB JA , TNEB AE போன்ற தேர்வுகளில் வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு வரை சென்றவர்.
Kalicharan/காளிச்சரன் :
கடந்த 4+ வருடங்களாக நடப்பு நிகழ்வுகள் பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 2500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
UmaShankar/உமாசங்கர் (Economy)
கடந்த 8+ வருடங்களாக GENERAL STUDIES பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 3500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
விஜய்ராகுல்.S : (Vijayrakul.S)
கடந்த 2 வருடங்களாக அறிவியல் பயிற்சிப்பவர். அவரின் கீழ் 1000+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Boopathy/பூபதி
கணிதத்தில் 4+ ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றிய
அனுபவம்5,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்.
Prathap.M / பிரதாப்.ம : English
6+ YEARS TEACHING FOR COMPETITIVE EXAMS. அவரின் கீழ் 2500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பயிற்சி வகுப்பின் காலம் : 12 மாதங்கள்
* உள்நுழைவதற்கான அஞ்சல் (LOGIN ID) தொகுப்பை வாங்கிய பிறகு உங்களுக்கு மின்னஞ்சல் (EMAIL) முறை கிடைக்கும்.
* 48 மணி நேரங்களுக்குள் பதிவு செய்யப்பட்ட வீடியோ இணைப்புகளைப் பெறுவீர்கள்.
* எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பணத்தைத் திரும்பப் பெற முடியாது மற்றும் எந்தவொரு தொகுதி எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கும் Adda247 மூலம் பதிவை ரத்து செய்யலாம்.
***************************************************************************
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
To Attempt the Quiz on APP with Timings & All India Rank,
Download the app now, Click here
Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |