Tamil govt jobs   »   Study Materials   »   RRB Group D Exam ONLINE LIVE...

RRB Group D Exam ONLINE LIVE CLASS VIKRAM Batch by ADDA247 | RRB குரூப் டி தேர்வு ஆன்லைன் லைவ் கிளாஸ் விக்ரம் பேட்ச் ADDA247

RRB GROUP-D Live Classes: RRB GROUP-D பதவிகளுக்கு ஆண்டிற்கு ஒரு முறை தேர்வு நடத்தப்படும். கொரோனா காரணமாக முடக்கப்பட்டிருந்த பணிகள் இப்போது மீண்டும் துவங்கியுள்ளன. இப்போது ADDA247 தமிழ் செயலியில் RRB GROUP-D பதவிகளுக்கு பிரத்தியோக நேரலை வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

Fill the Form and Get All The Latest Job Alerts

RRB GROUP-D Live Classes Overview

தேர்வுக்கு தயாராகும் மாணவர்களா நீங்கள்??
சரியான வகுப்பினை தேர்ந்தெடுத்து உள்ளீர்கள்.

நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள இந்த வகுப்பு RAILWAY RRB GROUP D பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நீங்கள் பாடத்திட்டத்தில் உள்ள SCIENCE (Physics,Chemistry & biology), REASONING & APTITUDE (40%) பாடத்தை கற்றுக்கொள்ளலாம் !!

Adda247 Tamil

RRB GROUP-D Live Classes Details

Railway RRB Group D Exam ONLINE LIVE CLASS VIKRAM Batch

Start date: July 11,2022 Time: 10 AM – 1 PM and 5 PM – 6 PM

RRB GROUP-D Live Classes Salient features

  • 70+hrs நேரலை வகுப்புகள்
  • தலைப்பு வாரியாக பாடங்கள் நடத்தப்படும்
  • ஆசிரியரின் வகுப்பு குறிப்புகளை பயன்படுத்திக் கொள்ள முடியும்
  • சிறந்த நிபுணர்களின் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்
  • சமீபத்தில் நடந்த தேர்வுகளின் அடிப்படையில் மாதிரி வினாக்கள் அமைக்கப்பட்டுள்ளது
  • பதிவுசெய்யப்பட்ட வீடியோக்கள் 24/7 பார்த்துக் கொள்ளலாம்
  • வரம்பற்ற சந்தேகங்களை நிபுணர்களுடன் தீர்க்கவும்
  • தேர்வை எவ்வாறு முயற்சிப்பது என்பது குறித்த திட்ட வரைவு
  • தேர்வில் நேரத்தை எப்படி பயன்படுத்துவது என்பதை தெளிவாக நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்

எந்த தேர்வுகளுக்கு நடத்தப்படும் ?


RAILWAY NTPC CBT 2 & GROUP D

 

எந்த மொழியில் வகுப்புகள் நடத்தப்படும்?
தமிழ் மற்றும் ஆங்கிலம்

பாட புத்தகம்: தமிழ் மற்றும் ஆங்கிலம்

மாணவர் சார்பில் தேவை

  • குறைந்தபட்சம் 5 MBPS இன் இணைய இணைப்பு
  • மைக்ரோ ஃபோனுடன் (HEADPHONE)

RRB GROUP-D Live Classes Faculties Details

காளிச்சரன் (GENERAL STUDIES)

  • கடந்த 4 வருடங்களாக நடப்பு  நிகழ்வுகள்   பயிற்சிப்பவர்.
  • அவரின் கீழ் 2500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சுரேஷ் ஆனந்த்  (GENERAL STUDIES)

  • கடந்த 5 வருடங்களாக  GENERAL STUDIES  பயிற்சிப்பவர்
  • அவரின்  கீழ் 2000+ மாணவர்கள்  தேர்ச்சி  பெற்றுள்ளனர்

(Aptitude)பூபதி

  • கணிதத்தில் 5+ ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றய  அனுபவம்
  • 5,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்.

அருண் பிரசாத் (REASONING)

  • கடந்த 5 வருடங்களாக REASONING  பயிற்சிப்பவர்.
  • அவரின் கீழ் 3500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

*****************************************************

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்

To Attempt the Quiz on APP with Timings & All India Rank,

Download the app now, Click here

Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்

Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Use Code: MN15(15% off on all)

RRB Group D Exam ONLINE LIVE CLASS VIKRAM Batch by ADDA247_4.1

***************************************************************************

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Tamil Engineering Classes by Adda247 Youtube link

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil