TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, IBPS, SSC, IBPS RRB, SBI, RRB மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் தலைப்புச் செய்தி.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI), தனியார் வங்கிகளின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாகிக்கான பதவிக்காலத்தை, 15 ஆண்டுகள் வரம்புக்கு உட்படுத்தியுள்ளது. இதே வரம்பு, முழுநேர இயக்குநர்களுக்கும் (WTD) பொருந்தும். இதன் பொருள் என்னவென்றால், பதவியில் இருப்பவர், 15 ஆண்டுகளுக்கு மேலாக, அதே பதவியை வகிக்க முடியாது.
திருத்தப்பட்ட நெறிமுறைகள், சிறு நிதி வங்கிகள் (SFBs) மற்றும் வெளிநாட்டு வங்கிகளுக்கு முழுதும் சொந்தமான துணை நிறுவனங்கள் உட்பட, அனைத்து தனியார் துறை வங்கிகளுக்கும், இது பொருந்தும். இருப்பினும், இந்தியாவில் கிளைகளாக செயல்படும், வெளிநாட்டு வங்கிகளுக்கு, இது பொருந்தாது.
அனைத்து Banking, SSC, Insurance மற்றும் பிற தேர்வுகளுக்கு, Prime Test தொடரை வாங்கவும்.
புதிய விதிகளின்படி:
- ஒரு விளம்பரதாரர் / முக்கிய பங்குதாரராக இருக்கும் MD மற்றும் CEO அல்லது WTD, இந்த பதவிகளை, 12 ஆண்டுகளுக்கு மேல் வகிக்க முடியாது.
- தனியார் வங்கிகளில் MD, CEO மற்றும் WTD களுக்கான வயது உச்சவரம்பு, 70 வயதாகவே தொடர்ந்து வைக்கப்பட்டுள்ளது.
- இந்த நெறிமுறைகள் வெளியிடப்பட்ட தேதியிலிருந்து, அதாவது ஏப்ரல் 26, 2021 முதல், இந்த நெறிமுறைகள் நடைமுறைக்கு வரும், இருப்பினும், ஒரு சுமூகமான நிலைமாற்றத்தை அடைவதற்காக, 2021, அக்டோபர் 01 ஆம் தேதிக்குள், வங்கிகள் இந்த அறிவுறுத்தல்களுக்கு இணங்க அனுமதிக்கப்படுகின்றன.
அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் முக்கியமான குறிப்புக்கள்:
- ரிசர்வ் வங்கியின் 25 வது ஆளுநர்: சக்தி காந்த் தாஸ்;
- தலைமையகம்: மும்பை;
- நிறுவப்பட்டது: 1 ஏப்ரல் 1935, கொல்கத்தா.
Coupon code- KRI01– 77% OFFER
**TAMILNADU state exam online coaching And test series
https://tamil-website-ta.site.strattic.iomil_nadu-study-materials
**WHOLE TAMILNADU LIVE CLASS LINK
https://tamil-website-ta.site.strattic.iomil_nadu/live-classes-study-kit