Tamil govt jobs   »   Ramesh Pokhriyal Nishank receives ‘International Invincible...

Ramesh Pokhriyal Nishank receives ‘International Invincible Gold Medal’ | ரமேஷ் போக்ரியால் நிஷாங்கிற்கு “சர்வதேச இன்வின்சிபிள் தங்கப் பதக்கம்” வழங்கப்பட்டது.

Ramesh Pokhriyal Nishank receives 'International Invincible Gold Medal' | ரமேஷ் போக்ரியால் நிஷாங்கிற்கு "சர்வதேச இன்வின்சிபிள் தங்கப் பதக்கம்" வழங்கப்பட்டது._2.1

TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, IBPS, SSC, IBPS RRB, RRB மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் தலைப்புச் செய்தி.

இந்த ஆண்டின் சர்வதேச இன்வின்சிபிள் தங்கப் பதக்கம் மத்திய கல்வி அமைச்சர் டாக்டர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்கிற்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் தனது எழுத்துக்கள், சமூக மற்றும் புகழ்பெற்ற பொது வாழ்க்கை மூலம் அசாதாரண அர்ப்பணிப்பு மற்றும் மனிதகுலத்திற்கான சிறந்த சேவைக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

மகர்ஷி அமைப்பின் உலகளாவிய தலைவரான டாக்டர் டோனி நாடரின் தலைமையில் முறையாக அமைக்கப்பட்ட உயர் அதிகாரக் குழுவால் உரிய கலந்துரையாடலின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த கௌவரவத்தை உலகளாவிய மகரிஷி அமைப்பு மற்றும் அதன் பல்கலைக்கழகங்கள் வழங்கும்.

Coupon code- SMILE– 77% OFFER

Ramesh Pokhriyal Nishank receives 'International Invincible Gold Medal' | ரமேஷ் போக்ரியால் நிஷாங்கிற்கு "சர்வதேச இன்வின்சிபிள் தங்கப் பதக்கம்" வழங்கப்பட்டது._3.1

**TAMILNADU state exam online coaching and test series

https://tamil-website-ta.site.strattic.iomil_nadu-study-materials

**WHOLE TAMILNADU LIVE CLASS LINK

https://tamil-website-ta.site.strattic.iomil_nadu/live-classes-study-kit