QUANTITATIVE APTITUDE QUIZZES (கணித திறன் வினா விடை) தினசரி தொகுப்பாக adda247 உங்களுக்கு வழங்குகிறது. TNPSC, SSC, UPSC, BANKING, RAILWAY, TNUSRB, TNFUSRC போன்ற தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களுக்கு பாடக்குறிப்புக்குள் மற்றும் தரமான தினசரி வினா விடை குறிப்புகளை நாங்கள் ADDA247தமிழில் தருகிறோம். இது உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும், தரமான வினாக்கள் உங்களுக்கு நிஜ தேர்வில் கை கொடுக்கும். வடிவியல் வினா விடை குறிப்புகளை தெரிந்து கொண்டு உங்களை நீங்களே மெருகேற்றலாம். இதை உங்களுக்கு மேலும் எளிதாக்க, நாங்கள் உங்களுக்கு உங்கள் தாய் மொழியில்(தமிழில்) தருகிறோம். தொடர் பயிற்சியே வெற்றிக்கான திறவுகோல்.
DAILY FREE QUANTITATIVE APTITUDE QUIZZES (கணித திறன் வினா விடை) IN TAMIL , ONLINE TESTS FOR TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, DAILY QUANTITATIVE APTITUDE TESTS FOR IBPS, SSC, IBPS RRB, SBI, RRB, மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான கேள்வி-பதில்கள்.
[sso_enhancement_lead_form_manual title=”வாராந்திர நடப்பு நிகழ்வுகள் September 2nd Week 2021″ button = “Download Now” pdf=”/jobs/wp-content/uploads/2021/09/14090017/Weekly-Current-Affairs-PDF-in-Tamil-second-week-of-september.pdf”]
Q1. ரூ. 150 வட்டி சம்பாதிப்பதற்காக, ஆறு மாதங்களுக்கு, வருடத்திற்கு 4% எளிய வட்டிக்கு, என்ன தொகை கொடுக்க வேண்டும்?
(a) ரூ. 5000
(b) ரூ. 7500
(c) ரூ. 10000
(d) ரூ. 15000
Q2. ஒரு குறிப்பிட்ட தொகையானது, ஒரு குறிப்பிட்ட எளிய வட்டி விகிதத்தில், 3 ஆண்டுகளில் 7/6 ஆகிறது. ஆண்டுக்கான வட்டி விகிதம் என்ன?
(a)
(b)
(c) 18%
(d) 25%
Q3. ஒரு வருடத்திற்கு 5% வட்டி விகிதத்தில், ஒரு குறிப்பிட்ட தொகையின் மீது 3 வருடங்கள் மற்றும் 4 வருடங்களுக்கு கிடைக்கும் எளிய வட்டிகளுக்கு இடையிலான வித்தியாசம் ரூ. 42 எனில், தொகை என்ன?
(a) ரூ. 210
(b) ரூ. 280
(c) ரூ. 750
(d) ரூ. 840
Q4. இரண்டு வெவ்வேறு மூலங்களில் இருந்து, 3 வருடங்களுக்கு, ரூ.1500க்கு பெறப்பட்ட எளிய வட்டிக்கு இடையிலான வேறுபாடு ரூபாய் 13.50 ஆகும். அவைகளின் வட்டி விகிதங்களுக்கு இடையிலான வேறுபாடு என்ன?
(a) 0.1%
(b) 0.2%
(c) 0.3%
(d) 0.4%
Q5. ரூ.10,000 எனும் ஒரு தொகையின் ஒரு குறிப்பிட்ட பகுதி 8% வட்டிக்கும், மீதமுள்ள தொகை, ஆண்டுக்கு 10% வட்டிக்கும் வழங்கப்படுகிறது. சராசரி ஆண்டு வட்டி 9.2% என்றால், அந்த இரண்டு பகுதிகளை கண்டறியவும்.
(a) ரூ. 4000, ரூ. 6000
(b) ரூ. 4500, ரூ. 5500
(c) ரூ. 5000, ரூ. 5000
(d) ரூ. 5500, ரூ. 4500
Q6. ரூ. 1600 எனும் ஒரு தொகை, 2 வருடங்கள் மற்றும் 3 மாதங்களில் ரூ. 252 எளிய வட்டியை கொடுக்கிறது. ஆண்டுக்கான வட்டி விகிதம் என்ன?
(a) 5½%
(b) 8%
(c) 7%
(d) 6%
Q7. ஒரு தொகையின் எளிய வட்டி, அதன் தொகையின் 4/9 ஆகவும், அதன் வருடங்களின் எண்ணிக்கை, ஆண்டுக்கான வட்டி சதவிகிதத்திற்கு சமம் ஆகும். ஆண்டுக்கான வட்டி விகிதம் என்ன?
(a) 5%
(b)
(c) 6%
(d)
Q8. ரூ. 400 எனும் ஒரு தொகை, 4 வருடங்களில் ரூ. 480 ஆகிறது. வட்டி விகிதம் 2% அளவிற்கு அதிகரித்தால், தொகை என்ன ஆகும்?
(a) ரூ. 484
(b) ரூ. 560
(c) ரூ. 512
(d) இவை எதுவுமில்லை
Q9. ஒரு வருடத்திற்கு எவ்வளவு வட்டி விகிதத்தில், ஒரு தொகையின் மீதான எளிய வட்டி, 10 ஆண்டுகளில், தொகையில் 2/5 ஆக இருக்கும்?
(a) 4%
(b) 6%
(c)
(d)
Q10. எவ்வளவு ஆண்டுகளில், ஒரு தொகையின் மீதான எளிய வட்டி, ஆண்டுக்கு 8 சதவீதத்தில், 2/5 ஆக இருக்கும்?
(a) 8 ஆண்டுகள்
(b) 7 ஆண்டுகள்
(c) 5 ஆண்டுகள்
(d) 6 ஆண்டுகள்
Practice These DAILY QUANTITATIVE APTITUDE QUIZZES (கணித திறன் வினா விடை) and Increase Your Success Rate In The Exams Like TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, IBPS, SSC, IBPS RRB, SBI, RRB மற்றும் பிற போட்டித் தேர்வுகள்.
QUANTITATIVE APTITUDE QUIZ SOLUTIONS
S1. Ans.(b)
Sol.
S2. Ans.(a)
Sol.
S3. Ans.(d)
Sol.
S4. Ans.(c)
Sol.
S5. Ans.(a)
Sol.
S6. Ans.(c)
Sol.
S7. Ans.(b)
Sol.
S8. Ans.(c)
Sol.
S9. Ans.(a)
Sol.
S10. Ans.(c)
Sol.
இது உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும், தரமான வினாக்கள் உங்களுக்கு நிஜ தேர்வில் கை கொடுக்கும். பொருளாதாரம் பற்றி தெரிந்து கொண்டு உங்களை நீங்களே மெருகேற்றலாம். தொடர் பயிற்சியே வெற்றிக்கான திறவுகோல்.
To Attempt the Quiz on APP with Timings & All India Rank,
Download the app now, Click here
Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்
*****************************************************
Use Coupon code: WIN(75% Offer + double validity)
JOIN NOW: IBPS RRB PO & Clerk Mains | Tamil Live Classes By Adda247
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group