Table of Contents
PSTM Certificate PDF, TNPSC Released PSTM Certificate Format: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் PSTM சான்றிதழ் PDF வடிவத்தை விரிவாகக் காணலாம்
TNPSC Released PSTM Certificate Format
PSTM Certificate PDF (TNPSC வெளியிட்ட PSTM சான்றிதழ் வடிவம்)
TNPSC 2021 ஜனவரி மாதம் நடத்திய குரூப் 1 முதல்நிலை தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவருக்கான PSTM சான்றிதழ் படிவம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. TNPSC குரூப் 1 முதல்நிலை தேர்வை 3.1.2021 அன்று நடத்தியது. பிப்ரவரி மாதம் அதற்கான முடிவுகளும் வெளியிடப்பட்டன. இந்நிலையில் மதுரை உயர்நீதி மன்றத்தில் தமிழ் வழியில் பயின்றோருக்கு ஒதுக்கீடு செய்வது குறித்து அளித்த தீர்ப்பின் அடிப்படையில் TNPSC முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
[sso_enhancement_lead_form_manual title=”வெற்றி மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF தமிழில் July 2021″ button=”Download Now” pdf=”/jobs/wp-content/uploads/2021/08/03082614/Vetri-Monthly-Current-Affairs-PDF-in-Tamil-july-2021-1.pdf”]
Eligibility for PSTM Category:(PSTM பிரிவிற்கான தகுதி)
தமிழ் வழியில் பயின்றோர் என விண்ணப்பித்தோருக்கு கீழ்காணும் கல்வி தகுதி சான்றிதழ் அவசியம். மேலும் அந்த தகுதி சான்றிழைகளை TNPSC அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் இ-சேவை மையங்களில் பதிவேற்றம் செய்க.
- பள்ளி முதல் வகுப்பிலிருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை
- மேல்நிலை முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு அல்லது பட்டய படிப்பு
- பட்ட படிப்பு
ஆகிய படிப்புகள் தமிழில் படித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் தேதிகள்: 16.08.2021 முதல் 16.09.2021 வரை
How to Get PSTM Certificate PDF (PSTM சான்றிதழ் பதிவிறக்கம் செய்யும் முறை ):
Step 1: TNPSC இன் அதிகார பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in க்கு செல்லவும்.
Step 2: நியமனம் (Recruitment) →அறிவிக்கை (Notifications) → வினைப்பதர்களுக்கான அறிவுரை (Instructions to the candidates)
Step 3: படிவங்கள் மற்றும் பதிவிறக்கங்கள் (Forms and Downloads)→ விண்ணப்பதாரர் தொடர்பான படிவங்கள் (Forms related to candidates)→ தமிழ் வழியில் பயின்றோருக்கான சான்றிதழ் படிவம் (வரிசை எண் 6)(Persons Studied in Tamil Medium certificate format) என சென்றால் PSTM சான்றிதழை நீங்கள் பெறலாம்
PSTM சான்றிதழ் படிவத்தை நேரடியாக பதிவிறக்கம் செய்ய கிளிக் செய்யவும்
How to Summit PSTM Certificate PDF (PSTM சான்றிதழை எவ்வாறு பெறுவது)
Step 1: குறிப்பிட்ட படிவத்தை பதிவிறக்கம் செய்து அதை நிரப்பி பள்ளி அல்லது கல்லூரி தலைமை ஆசிரியரிடம் சான்றொப்பம் பெற வேண்டும்.
Step 2: அந்த சான்றிதழை 100 முதல் 200 kb அளவில் ஸ்கேன் செய்து கொள்ளவும்.
Step 3: அரசு கேபிள் டிவி நடத்தும் இ-சேவை மையங்களில் அதை கொண்டு சென்று பதிவேற்றம் செய்யவும்.(உங்கள் ஒன் டைம் ஐடி மற்றும் ரிஜிஸ்டர் நம்பர் எடுத்து செல்லவும்)
குறிப்பு : பதிவேற்றம் செய்வதில் சந்தேகங்கள் இருப்பின் TNPSC இன் அலுவல எண்ணை 18004190958 அலுவலக நாட்களில் 10 am முதல் 5.45 pm வரை தொடர்பு கொள்ளவும்.
விண்ணப்பிக்கும் தேதிகள்: 16.08.2021 முதல் 16.09.2021 வரை
[sso_enhancement_lead_form_manual title=”ADDA247 TAMIL வாராந்திர தமிழ்நாடு மாநில GK Q&A-PDF ஐ இங்கே பதிவிறக்கம் செய்யலாம் PART-11″ button=”Download Now” pdf=”/jobs/wp-content/uploads/2021/07/29100823/Formatted-State-GK-PART-11.pdf”]
இது போன்ற தேர்வுகள் குறித்த அறிவிப்பிற்கு ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க
Download the app now, Click here
Use Coupon code: MON75 (75% offer)
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group