Tamil govt jobs   »   PESB appoints Arun Kumar Singh as...

PESB appoints Arun Kumar Singh as next CMD of BPCL | BPCLலின் அடுத்த CMDயாக அருண்குமார் சிங்கை PESB நியமிக்கிறது

PESB appoints Arun Kumar Singh as next CMD of BPCL | BPCLலின் அடுத்த CMDயாக அருண்குமார் சிங்கை PESB நியமிக்கிறது_2.1

TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, IBPS, SSC, IBPS RRB, RRB மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் தலைப்புச் செய்தி.

அரசாங்கத்தின் தலைமை பொது நிறுவனத் தேர்வு வாரியம் (Public Enterprises Selection Board (PESB)), அரசு நடத்தும் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் சந்தைப்படுத்தல் நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) தலைவராகவும், நிர்வாக இயக்குநராகவும் அருண்குமார் சிங்கை தேர்வு செய்துள்ளது.

அருண்குமார் சிங் தற்போது BPCL நிறுவனத்தில் இயக்குநர்,  சந்தைப்படுத்தல் பொறுப்பில் உள்ளார் மேலும் சுத்திகரிப்பு நிலைய இயக்குநராக கூடுதல் பொறுப்பைக் கொண்டுள்ளார். அவரது தேர்வை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளிக்க  வேண்டும்

அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் முக்கியமான குறிப்புகள்:

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் தலைமையகம்: மும்பை;

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவப்பட்டது: 1952.

Coupon code- EID72– 72% OFFER

PESB appoints Arun Kumar Singh as next CMD of BPCL | BPCLலின் அடுத்த CMDயாக அருண்குமார் சிங்கை PESB நியமிக்கிறது_3.1

**TAMILNADU state exam online coaching and test series

https://tamil-website-ta.site.strattic.iomil_nadu-study-materials

**WHOLE TAMILNADU LIVE CLASS LINK

https://tamil-website-ta.site.strattic.iomil_nadu/live-classes-study-kit