Tamil govt jobs   »   Oru ezuthu oru mozhi in tamil...

Oru ezuthu oru mozhi in tamil | TAMIL GRAMMAR | தமிழில் ஓரெழுத்து ஒருமொழி | தமிழ் இலக்கணம்

Oru ezuthu oru mozhi in tamil | TAMIL GRAMMAR | தமிழில் ஓரெழுத்து ஒருமொழி | தமிழ் இலக்கணம்_30.1

வணக்கம் தேர்வர்களே!!!

இன்று நாம் TNPSC தேர்விற்கு பயன்படும் தமிழ் இலக்கண தலைப்பான ஒரு எழுத்து ஒரு மொழி குறித்து பார்ப்போம்.

 

சிவன்,எட்டு,அழகு
பசு,ஆன்மா,எருது
‘அரை’யின் தமிழ் வடிவம்
ஈதல்,கொடுத்தல்,பறக்கும் பூச்சி
சிவன்,ஆச்சர்யம்,இரண்டு(தமிழ்)
ஊண்,இறைச்சி,உணவு
வினா எழுத்து, ஏழு(தமிழ்)
அம்பு,வினாப் பெருக்கம்,இறுமாப்பு
தலைவன்,அரசன்,வியப்பு,ஆசான்
மகிழ்ச்சி,வியப்பு,மதகுப்பலகை
உலகம்,ஆனந்தம்
கடவுள், பிரம்மன், அக்னி, ஒன்று
கா சோலை, காத்தல், காவல்
கி இறைச்சல் ஒலி
கு பூமி, உலகம், குற்றம்
கூ பூமி, உலகம், கூகை
கை உறுப்பு, ஒழுக்கம், சிறகு, ஒப்பனை
கோ அரசன், தலைவன், பசு, இறைவன்
கௌ கொள்ளு, தீங்கு, பற்று
சா சாதல், இறத்தல்,சோர்தல்
சி/சீ இகழ்ச்சி,இலக்குமி,வெறுப்பு
சு விரட்டுதல்,சுகம்,மங்களம்
சே எருது,சிகப்பு,மரம்
சை கைப்பொருள்,அருவெருப்பு,ஒலி
தா தருதல்,கொடுத்தல்,கேடு
தீ நெருப்பு,சினம்,தீமை,நரகம்
து உண்,அசைதல்,உணவு
தூ வெண்மை,தூய்மை,பகைமை
தே தெய்வம்,கடவுள்,அருள்
தை மாதம்,தைத்தல்,அலங்காரம்
நா நாக்கு,சொ,நடு,அயலர்
நீ முன்னிலை
நே அன்பு,அருள்,நேயம்
நை நைதல்,வருந்துதல்
நொ/நோ துன்பம்,நோய்
நூறு
பா பாட்டு,அழகு,பாதுகாப்பு
பி அழகு,பிறவினை விகுதி
பீ பெருமரம்,மலம்
பூ மலர்,பூமி,பிறப்பு
பே நுரை,மேகம்,அச்சம்
பை பசுமை,கைப்பை,இளமை(பையன்)
போ போதல்,செல்லுதல்
சந்திரன்,சிவன்
மா பெரிய,விலங்கு,மேன்மை,மாமரம்
மீ மேலே,உச்சி,ஆகாயம்
மூ மூப்பு,முதுமை,மூன்று
மே அன்பு,மேன்மை,மாதம்,மேலே
மை அஞ்சனம்,கண்மை,இருள்,மலடு
மோ மோத்தல்,முகர்தல்
தமிழ் எழுத்து என்பதன் வடிவம்
யா யாத்தல்,யாக்கை,ஒரு வகை மரம்
கால் பாகம்
வா வருதல்,தாவுதல்,உண்டாக்குதல்
வி அறிவு,நிச்சயம்,ஆகாயம்
வீ மலர்,விரும்புதல்,பறவை
வை கூர்மை,வைத்தல்,வைக்கோல்
வௌ கைப்பற்று,ஒலிக்குறிப்பு,திருகு

இது போன்ற தேர்விற்கு பயன்படும் குறிப்புகளுக்கு ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க

Download the app now, Click here

Use Coupon code: HAPPY (75% OFFER)

Oru ezuthu oru mozhi in tamil | TAMIL GRAMMAR | தமிழில் ஓரெழுத்து ஒருமொழி | தமிழ் இலக்கணம்_40.1

  *இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

 Adda247App  | Adda247TamilYoutube | Adda247 Tamil telegram group

Download your free content now!

Congratulations!

Oru ezuthu oru mozhi in tamil | TAMIL GRAMMAR | தமிழில் ஓரெழுத்து ஒருமொழி | தமிழ் இலக்கணம்_60.1

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF ஜூலை 2022

Download your free content now!

We have already received your details!

Oru ezuthu oru mozhi in tamil | TAMIL GRAMMAR | தமிழில் ஓரெழுத்து ஒருமொழி | தமிழ் இலக்கணம்_70.1

Please click download to receive Adda247's premium content on your email ID

Incorrect details? Fill the form again here

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF ஜூலை 2022

Thank You, Your details have been submitted we will get back to you.