Tamil govt jobs   »   Nobel laureate to join TN Economic...

Nobel laureate to join TN Economic Advisory Council, Governor says | நோபல் பரிசு பெற்றவர் தமிழ்நாடு பொருளாதார ஆலோசனைக் குழுவில் இணைகிறார், ஆளுநர் உரை

Nobel laureate to join TN Economic Advisory Council, Governor says | நோபல் பரிசு பெற்றவர் தமிழ்நாடு பொருளாதார ஆலோசனைக் குழுவில் இணைகிறார், ஆளுநர் உரை_2.1

TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, IBPS, SSC, IBPS RRB, RRB மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் தலைப்புச் செய்தி.

ஆளுநர் உரையின் முக்கிய அம்சமாக நோபல் பரிசுபெற்ற நிபுணர், ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் உள்ளிட்ட 5 பேர் அடங்கிய பொருளாதார ஆலோசனைக் குழு அமைக்கப்படும் என்கிற அறிவிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் மாநிலத்தின் பொருளாதாரத்தை மீண்டும் எழுச்சிபெறச் செய்து பொருளாதாரத்தின் பயன்களை அனைவரும் பெற இந்த அரசு உறுதி செய்யும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

  1. இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன்,
  2. நோபல் பரிசுபெற்ற அமெரிக்கப் பொருளாதார நிபுணர் எஸ்தர் டஃப்ளோ,
  3. மத்திய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்,
  4. ராஞ்சி பல்கலைக்கழக டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் ஜீன் ட்ரெஸ்,
  5. மத்திய அரசின் முன்னாள் நிதித்துறைச் செயலர் நாராயணன் ஆகிய ஐவர் இந்தக் குழுவில் இருப்பர்.

இவர்கள் பணிப் பொருளாதார நிலையை ஆராய்ந்து, பொருளாதாரத்தை மேம்படுத்த முதல்வருக்கு ஆலோசனைகளை அளிப்பார்கள். இந்த முயற்சி அரசியல் வரலாற்றில் முதல் முயற்சி என்பதாகப் பார்க்கப்படுகிறது.

***************************************************************

Coupon code- JUNE77-77% Offer

Nobel laureate to join TN Economic Advisory Council, Governor says | நோபல் பரிசு பெற்றவர் தமிழ்நாடு பொருளாதார ஆலோசனைக் குழுவில் இணைகிறார், ஆளுநர் உரை_3.1

Practice Now

Adda247 tamil website

| Adda247 Tamil telegram group |

Adda247TamilYoutube|

Adda247App