Tamil govt jobs   »   NLC GET Result published | நெய்வேலி...

NLC GET Result published | நெய்வேலி லிக்னைட் கார்பொரேஷன் GET தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன

NLC GET Result 2021 published_2.1

நெய்வேலி லிக்னைட் கார்பொரேஷன் க்ராஜுவேட்  எக்ஸிகியூட்டிவ் ட்ரெய்னி என்ற பதவிக்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு நடத்தியது. 10/03/2021 முதல் 29/03/2021 வரை ஆகிய நாட்களில் நடந்த நேர்முக தேர்வின் முடிவுகள் தேர்தல் நடத்தை விதி காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.தேர்வாகிய விண்ணப்பதாரர்களின் பட்டியல் எண்(ROLL NUMBER) ஏறுவரிசையில் கொடுக்கப்பட்டுள்ளது.   இந்தத் தேர்வு தற்காலிகமானது மற்றும் அவர்கள் தொழில்துறை மருத்துவ மையம், நெய்வேலி ஜெனரல் ஹாஸ்பிடல், ஒதுக்கப்பட்டுள்ள தேதி மற்றும் திட்டமிடப்பட்ட நேரத்தில் நெய்வேலியில்  ஒரு மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.மேலும் தேர்வாகிய தேர்வர்களுக்கு இது குறித்து குறுஞ் செய்தி மற்றும் மின்னஞ்சலில் தனித்தனியே விவரங்கள் அனுப்பப்படும்.

தேர்வகைய நபர்களின் எண்களை அறிய கீழே உள்ள லிங்க்யை கிளிக் செய்க

Provisional-Selection-List-NLC-Graduate-Executive-Trainee-Posts

வெற்றி பெற்றவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

அரசு வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் பாட குறிப்புகளை ADDA247 தமிழ் செயலியில் பெற்று பயன் பெறுங்கள்

Download the app now, Click here

Use Coupon code: HAPPY (75% offer)

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now