Tamil govt jobs   »   Nikol Pashinyan Re-appointed as PM of...

Nikol Pashinyan Re-appointed as PM of Armenia | ஆர்மீனியாவின் பிரதமராக நிகோல் பஷினியன் மீண்டும் நியமிக்கப்பட்டார்

Nikol Pashinyan Re-appointed as PM of Armenia
Nikol Pashinyan Re-appointed as PM of Armenia

ADDA247 யில் தினசரி நடப்பு நிகழ்வுகள் (Daily Current Affairs), TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, IBPS, SSC, IBPS RRB, RRB மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் (Daily Current Affairs) தலைப்புச் செய்தி.

ஆகஸ்ட் 02, 2021 அன்று ஜனாதிபதி ஆர்மென் சார்கிசியனால் ஆர்மீனியாவின் பிரதமராக நிகோல் பஷின்யன் மீண்டும் நியமிக்கப்பட்டார். சிவில் கான்ட்ராக்ட் கட்சியின் தலைவரான பஷின்யன், ஜூன் 2021 இல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை வென்றார். 46 வயதான பஷின்யன் முதன்முதலில் 2018 இல் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் முக்கியமான குறிப்புக்கள்:

  • ஆர்மீனியா தலைநகரம்: யெரெவன்; நாணயம்: ஆர்மீனிய திராம்

***************************************************************

Coupon code- MON75-75% OFFER

Nikol Pashinyan Re-appointed as PM of Armenia | ஆர்மீனியாவின் பிரதமராக நிகோல் பஷினியன் மீண்டும் நியமிக்கப்பட்டார்_3.1

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group