வணக்கம் நண்பர்களே…
இனிய காலை வணக்கம். உங்களுக்கான நற்செய்தி இதோ. நான் இரண்டு நாட்களுக்கு முன் கூறிய படி TNPSC க்கு புதிய செயலாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் நியமனம்.
நேற்று TNPSC தலைவர் திரு பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ் நேற்று அறிக்கை வெளியிட்டார் அதில் TNPSC செயலாளராக திருமதி உமா மகேஸ்வரி ஐ.ஏ.எஸ் அவர்களும், தேர்வு கட்டுப்பாடு அலுவலராக திரு கிரண் குராலா ஐ.ஏ.எஸ் அவர்களும் நியமிக்கப்பட்டனர்.
திருமதி உமா மகேஸ்வரி ஐ.ஏ.எஸ் :
இவர் தற்போது புதுக்கோட்டை ஆட்சியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு உதவியாக திரு நந்தகுமார் ஐ.ஏ.எஸ் துணை செயலாளராக செயல் புரிவார்.
திரு கிரண் குராலா ஐ.ஏ.எஸ்:
இவர் 2009 ஐ.ஏ.எஸ் பேட்ச்சை சேர்ந்தவர். அவர் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்த்தவர். வாரங்கல் NIT இல் பொறியியல் பட்டம் பெற்றவர். இவர் தற்போது கள்ளக்குறிச்சி ஆட்சியராக பணியாற்றி வருகிறார். அவர் தான் கள்ளக்குறிச்சியின் முதல் ஆட்சியர்.
TNPSC யில் உள்ள 12 பணியிடங்கள் புதுப்பிக்கப்பட்டு தேர்வு பணிகள் துரிதப்படுத்தப்படுகின்றன. எனவே நீங்களும் உங்கள் முயற்சிகளை துரிதப்படுத்தி படியுங்கள் .
வெற்றி நமதே!!!
இது போன்ற தேர்வு குறித்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க
Download the app now, Click here
Use Coupon code: JUNE77(77% OFFER)
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247 tamil website | Adda247 Tamil telegram group | Adda247TamilYoutube | Adda247App