Tamil govt jobs   »   Study Materials   »   New Ramsar Sites in India

New Ramsar Sites in India, 5 More Sites in India Added to Ramsar list | இந்தியாவில் புதிய ராம்சர் தளங்கள்

New Ramsar Sites in India: Five more wetlands from India have been included in the list of Ramsar sites. Now India has 54 Ramsar sites with a surface area of 1,086827 hectares. Here is the List of new Ramsar Sites and total number of Ramsar Sites in India.

Fill the Form and Get All The Latest Job Alerts

New Ramsar Sites in India

New Ramsar Sites in India: இந்தியாவில் உள்ள புதிய ராம்சர் தளங்களில் தமிழ்நாட்டிலும் மூன்று ஈரநிலங்கள், மிசோரமில் ஒன்று மற்றும் மத்திய பிரதேசத்தில் ஒன்று என புதிய 5 ராம்சார் தளங்கள் பட்டியலில் சேர்க்கப்ட்டுள்ளன. இந்த இடங்கள் ராம்சார் மாநாட்டின் கீழ் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. தற்போது இந்தியாவில் உள்ள மொத்த ராம்சார் தளங்களின் எண்ணிக்கையை 54 ஆக உயர்ந்துள்ளது. இந்த கட்டுரையில் ராம்சார் தளங்களின் பட்டியல் மற்றும் முக்கியத்துவம் ஆகியவற்றை பார்க்கலாம்.

List of New Ramsar Sites in India

List of New Ramsar Sites in India: இந்தியாவில் ராம்சர் தளங்களில் இணைக்கப்ட்டுள்ள 5 புதிய தளங்கள்,

  1. கரிக்கிளி பறவைகள் சரணாலயம், தமிழ்நாடு
  2. பள்ளிக்கரனை சதுப்பு நிலக்காடு, தமிழ்நாடு
  3. பிச்சாவரம் சதுப்ப நிலக்காடு, தமிழ்நாடு
  4. பாலா சதுப்பு நிலம், மிசோரம்
  5. சாக்கிய சாகர்சதுப்பு நிலம், மத்திய பிரதேசம்.
New Ramsar Sites in India, 5 More Sites in India Added to Ramsar list_40.1
Adda247 Tamil Telegram

1. Karikili Bird Sanctuary

கரிக்கிளி பறவைகள் சரணாலயம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள 61.21 ஹெக்டேர் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.

New Ramsar Sites in India, 5 More Sites in India Added to Ramsar list_50.1

2. Pallikaranai Marsh Reserve Forest

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என்பது தமிழ்நாட்டின் சென்னையில் அமைந்துள்ள ஒரு நன்னீர் சதுப்பு நிலமாகும். இது அடையார் முகத்துவாரத்திற்கு தெற்கே கோரமண்டல் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது.

New Ramsar Sites in India, 5 More Sites in India Added to Ramsar list_60.1

3. Pichavaram Mangrove

பிச்சாவரம் சதுப்புநிலம் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் அமைந்துள்ளது. 1100 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டது.

New Ramsar Sites in India, 5 More Sites in India Added to Ramsar list_70.1

4. Pala wetland

பாலா சதுப்பு நிலம் மிசோரமில் உள்ள மிகப்பெரிய இயற்கை ஈரநிலமாகும். இது 1850 ஹெக்டேர் நிலப்பரப்பில் பரவியுள்ளது. பறவைகள் உட்பட பல்வேறு வகையான விலங்கு இனங்கள் உள்ளன.

New Ramsar Sites in India, 5 More Sites in India Added to Ramsar list_80.1

5. Sakhya Sagar

மத்தியப் பிரதேசத்தின் ஷிவ்புரியில் உள்ள மாதவ் தேசிய பூங்காவில் சாக்ய சாகர் ஏரி உள்ளது. மணியர் ஆற்றின் மூலம் இந்த ஏரி உருவாகிறது.

New Ramsar Sites in India, 5 More Sites in India Added to Ramsar list_90.1

What is Ramsar Site?

Ramsar Site: ராம்சர் தளம் என்பது ராம்சர் மாநாட்டின் கீழ் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்ததாக நியமிக்கப்பட்ட ஒரு ஈரநில தளமாகும்.இந்த ஒப்பந்தம் ஈரானின் ராம்சார் நகரத்தில் கையெழுத்தானது. ஈரநிலங்கள் தொடர்பான இந்த ராம்சர் மாநாடு 1971 ஆம் ஆண்டு யுனெஸ்கோவினால் நிறுவப்பட்டு 1975 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. ராம்சார் தளங்களாக அறிவிக்கப்பட்ட சதுப்பு நிலங்கள் மாநாட்டின் கடுமையான வழிகாட்டுதல்களின் கீழ் பாதுகாக்கப்படுகின்றன.

Ramsar Site – Objective

Ramsar Site – Objective: உலகளாவிய உயிரியல் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதற்கும், அவற்றின் சுற்றுச்சூழல் கூறுகள், செயல்முறைகள் மற்றும் நன்மைகளைப் பராமரிப்பதன் மூலம் மனித வாழ்க்கையை நிலைநிறுத்துவதற்கும் முக்கியமான ஈரநிலங்களின் சர்வதேச வலையமைப்பை உருவாக்கி பராமரிப்பதே ராம்சார் பட்டியலின் நோக்கமாகும்.

Read More: National Parks in India, Largest and Smallest National Parks in India

List of Ramsar Sites in India

Name of Site State  
Kolleru Lake Andhra Pradesh
Deepor Beel Assam
Kabartal Wetland Bihar
Khijadia Wildlife Sanctuary Gujarat
Nalsarovar Bird Sanctuary Gujarat
Thol Lake Wildlife Sanctuary Gujarat
Wadhvana Wetland Gujarat
Bhindawas Wildlife Sanctuary Haryana
Sultanpur National Park Haryana
Chandertal Wetland Himachal Pradesh
Pong Dam Lake Himachal Pradesh
Renuka Wetland Himachal Pradesh
Wular Lake Jammu & Kashmir
Hokera Wetland Jammu and Kashmir
Surinsar-Mansar Lakes Jammu and Kashmir
Tsomoriri Lake Jammu and Kashmir
Asthamudi Wetland Kerala
Sasthamkotta Lake Kerala
Vembanad Kol Wetland Kerala
Tso Kar Wetland Complex Ladakh
Bhoj Wetlands Madhya Pradesh
Sakhya Sagar Madhya Pradesh
Lonar Lake Maharashtra
Nandur Madhameshwar Maharashtra
Loktak Lake Manipur
Pala wetland Mizoram
Bhitarkanika Mangroves Orissa
Chilka Lake Orissa
Beas Conservation Reserve Punjab
Harike Lake Punjab
Kanjli Lake Punjab
Keshopur-Miani Community Reserve Punjab
Nangal Wildlife Sanctuary Punjab
Ropar Lake Punjab
Keoladeo Ghana NP Rajasthan
Sambhar Lake Rajasthan
Point Calimere Wildlife and Bird Sanctuary Tamil Nadu
Karikili Bird Sanctuary Tamil Nadu
Pallikaranai Marsh Reserve Forest Tamil Nadu
Pichavaram Mangrove Tamil Nadu
Rudrasagar Lake Tripura
Bakhira Wildlife Sanctuary Uttar Pradesh
Haiderpur Wetland Uttar Pradesh
Nawabganj Bird Sanctuary Uttar Pradesh
Parvati Agra Bird Sanctuary Uttar Pradesh
Saman Bird Sanctuary Uttar Pradesh
Samaspur Bird Sanctuary Uttar Pradesh
Sandi Bird Sanctuary Uttar Pradesh
Sarsai Nawar Jheel Uttar Pradesh
Sur Sarovar Uttar Pradesh
Upper Ganga River
(Brijghat to Narora Stretch)
Uttar Pradesh
Asan Conservation Reserve Uttarakhand
East Kolkata Wetlands West Bengal
Sunderbans Wetland West Bengal

FAQ – Ramsar Sites in India

Q1. Which is the First Ramsar Site in India?

Ans. Chilika Lake in Orissa and Keoladeo National Park in Rajasthan are the first Ramsar Sites in India.

Q2. Which is the Largest Ramsar Sites in India?

Ans. Sundarbans is the largest Ramsar Site in India

Q3. How Many Ramsar Sites in Tamilnadu?

Ans. There are 4 Ramsar Sites in Tamilnadu.

*****************************************************

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்

To Attempt the Quiz on APP with Timings & All India Rank,

Download the app now, Click here

Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்

Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Use Code: MN15 (15% off on all)

New Ramsar Sites in India, 5 More Sites in India Added to Ramsar list_100.1
TNPSC Executive Officer (Grade-IV) Online Live + Recorded Classes By Adda247

***************************************************************************

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Tamil Engineering Classes by Adda247 Youtube link

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil

Download your free content now!

Congratulations!

New Ramsar Sites in India, 5 More Sites in India Added to Ramsar list_120.1

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF மே 2022

Download your free content now!

We have already received your details!

New Ramsar Sites in India, 5 More Sites in India Added to Ramsar list_130.1

Please click download to receive Adda247's premium content on your email ID

Incorrect details? Fill the form again here

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF மே 2022

Thank You, Your details have been submitted we will get back to you.