Tamil govt jobs   »   National Award for Madurai Railway Security...

National Award for Madurai Railway Security Force personnel | மதுரை ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்களுக்குத் தேசிய விருது

National Award for Madurai Railway Security Force personnel | மதுரை ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்களுக்குத் தேசிய விருது_2.1

TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, IBPS, SSC, IBPS RRB, RRB மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் தலைப்புச் செய்தி.

சிறப்பாக பணியாற்றும் காவல்துறை மற்றும் மத்திய ஆயுதப்படை காவலர்களுக்கு 2019ஆம் ஆண்டு முதல் மத்திய உள்துறை அமைச்சகம் தேசிய அளவில் “உட்கிரிஸ்டா சேவை விருது” மற்றும் “அதி உட்கிரிஸ்டா சேவை விருது” ஆகியவற்றை வழங்கி வருகிறது. இந்த தேசிய விருதுகளுக்கு மதுரை கோட்டத்தில் பணியாற்றும் 3 ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி ரயில் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணி புரியும் ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் என் விசாகரன், செங்கோட்டைத் தலைமைக் காவலராக பணியாற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் டி ஆறுமுக பாண்டியன், திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் வி பாலசுப்பிரமணியன் ஆகியோர் தேசிய அளவிலான உட்கிரிஷ்டா விருதுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதில் ஆறுமுக பாண்டியன் ஒரு விளையாட்டு வீரர். இவர் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். குறிப்பாக இவர் ரயில்வே துறை குற்ற வழக்குகளை விரைவாகக் கையாண்டு சாதனை புரிந்துள்ளார்.

***************************************************************

Coupon code- ME77(77% OFFER) +DOUBLE VALIDITY

National Award for Madurai Railway Security Force personnel | மதுரை ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்களுக்குத் தேசிய விருது_3.1

Practice Now

| Adda247App |

| Adda247TamilYoutube|

| Adda247 Tamil telegram group |