Table of Contents
ADDA247 யில் தினசரி நடப்பு நிகழ்வுகள் (Daily Current Affairs), TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, IBPS, SSC, IBPS RRB, RRB மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் (Daily Current Affairs) தலைப்புச் செய்தி.
வான் தன் யோஜனா திட்டத்தின் கீழ் 7 தேசிய விருதுகளை நாகாலாந்து வென்றது
பழங்குடி கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பு (TRIFED) 34 வது நிறுவன தின கொண்டாட்டத்தின் போது, முதல் வான் தன் வருடாந்திர விருதுகள் 2020-21 இல் நாகாலாந்துக்கு ஏழு தேசிய விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விருதுகளை மத்திய பழங்குடி அமைச்சர் அர்ஜுன் முண்டா ஜூம் வெபினார் மூலம் வழங்கினார்.
அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் முக்கியமான குறிப்புக்கள்:
- நாகாலாந்தின் முதல்வர்: நெய்பியு ரியோ; நாகாலாந்தின் ஆளுநர்: N.ரவி.
***************************************************************
Coupon code- MON75-75% OFFER

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group