Tamil govt jobs   »   N Rangasamy Sworn in as Chief...

N Rangasamy Sworn in as Chief Minister of Puducherry | N ரங்கசாமி புதுச்சேரி முதல்வராக பதவியேற்றார்

N Rangasamy Sworn in as Chief Minister of Puducherry | N ரங்கசாமி புதுச்சேரி முதல்வராக பதவியேற்றார்_2.1

TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, IBPS, SSC, IBPS RRB, SBI, RRB மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் தலைப்புச் செய்தி.

அகில இந்திய N.R காங்கிரஸ் (AINRC) நிறுவனர் தலைவர் N.ரங்கசாமி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் முதல்வராக பதவியேற்றார், இது நான்காவது முறையாக, 2021 மே 07 அன்று N ரங்கசாமிக்கு லெப்டினன்ட் கவர்னர் (கூடுதல் பொறுப்பு) தமிழிசை சௌந்தரராஜன் பதவி பிரமாணம்  மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்துவைத்தார்.

இதற்கு முன்னர், 71 வயதான அவர் புதுச்சேரி முதலமைச்சராக 2001 முதல் 2008 வரை இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினராகவும், பின்னர் 2011 முதல் 2016 வரை AINRC உறுப்பினராகவும் பணியாற்றினார். பா.ஜ.க மற்றும் AINRC உறுப்பினர்களைக் கொண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) U.T. யின் அமைச்சரவைக்கு ரங்கசாமி தலைமை தாங்குவது இதுவே முதல் முறையாகும்.

Coupon code- MAA77– 77% OFFER

N Rangasamy Sworn in as Chief Minister of Puducherry | N ரங்கசாமி புதுச்சேரி முதல்வராக பதவியேற்றார்_3.1

**TAMILNADU state exam online coaching and test series

https://tamil-website-ta.site.strattic.iomil_nadu-study-materials

**WHOLE TAMILNADU LIVE CLASS LINK

https://tamil-website-ta.site.strattic.iomil_nadu/live-classes-study-kit