வெற்றிகரமாக ஜூலை மாதம் இன்னும் சில தினங்களில் நிறைவடைகிறது , மாதம் மட்டும் அல்ல இந்த ஆண்டின் பாதி நாட்கள் கடந்து விட்டது. தேர்விற்கான உங்களின் தயார் நிலை எந்த அளவில் உள்ளது?
முந்தைய மாதங்களில் கொரோனா தொற்றுநோய் காரணமாக தேர்வுகள் எதுவும் நடைபெறாமல் பொதுமுடக்கம் அமலில் இருந்தது , இப்போது பல மாநிலங்கள் இயல்பு நிலைக்கு திரும்புகின்றன மற்றும் வரவிருக்கும் மாதங்களில் பல தேர்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன, அதாவது IBPS, RRB, SSC, SBI CLERK MAINS, IBPS CLERK, TNPSC GROUP 1 MAINS, GROUP 2, GROUP 4, TNUSRB, TNFUSRC ( ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி, எஸ்எஸ்சி, எஸ்பிஐ கிளார்க் மெயின்ஸ், ஐபிபிஎஸ் கிளார்க், டி.என்.பி.எஸ்.சி.குரூப் 1 மெய்ன்ஸ், குரூப் 2, குரூப் 4) போன்றவை.
நாட்கள் நகர நகர உங்களுக்கான போட்டியாளர்களும் அதிகரிக்கின்றனர் என்பதை நினைவில் கொள்க. சோர்வுறாமல் நீங்கள் உங்கள் தயாரிப்பை தொடருங்கள்.
ADDA247 தமிழின் தரமான படைப்புகள் உங்களுக்கு பயன்தரும் வகையில் இப்போது 75% சலுகையில் அதுவும் இரட்டை செல்லுபடியாகும் சலுகையுடன் . இதன் மூலம் நீங்கள் எல்லா தேர்விற்கும் (TNPSC, RRB, BANKING) சிறந்த படைப்புகளை 2 ஆண்டு காலம் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த ஒரு முறை நீங்கள் செய்யும் சிறந்த தேர்வு உங்களை வாழ்வில் வெற்றி படிகளில் ஏற்றும்.
இது ஜூலை 31 இரவு 12 மணி வரை மட்டுமே முந்துங்கள்!!!
எங்கள் ADDA 247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்து தேர்விற்கு தொய்வில்லாமல் பயிலுங்கள்
Download the app now, Click here
Use Coupon code: ME75(75% OFFER) +DOUBLE VALIDITY OFFER
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247TamilYoutube | Adda247 Tamil telegram group