Tamil govt jobs   »   Madras High Court Recruitment   »   Madras High Court Question Paper 2022

Madras High Court Question Paper 2022, Download Driver Exam PDF, சென்னை உயர் நீதிமன்ற தேர்வு கேள்வித்தாள் 2022

Madras High Court Question Paper 2022

Madras High Court Question Paper 2022: Madras High Court has successfully conducted Madras High Court Recruitment Exam for Driver Post on 15th October 2022. If you are an aspirant who are searching for Madras High Court Question Paper 2022 PDF Download, then you are in the right place. Here you can Download Madras High Court Question Paper 2022 PDF for Driver Post. 

Fill the Form and Get All The Latest Job Alerts

Madras High Court Question Paper – Overview

Madras High Court Question Paper 2022 Overview
Organization Madras High Court
Madras High Court Post Name Examiner, Reader Senior Bailiff, Junior Bailiff, and Xerox Operator
Madras High Court Vacancy 2022 1412
Madras High Court Driver Exam Date 15 October 2022 
Madras High Court Exam for Examiner, Reader Senior Bailiff, Junior Bailiff, and Xerox Operator Exam Date 16 October 2022
Category TN Govt Jobs
Official website mhc.tn.gov.in.

Madras High Court Question Paper PDF

Madras High Court Question Paper: தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள துணை நீதிமன்றங்களில் உள்ள ஓட்டுனர் பணிக்கான எழுத்துத் தேர்வு இன்று (15.10.2022) வெற்றிகரமாக நடத்தப்பட்டது. நாளை 16.10.2022 (ஞாயிற்றுக்கிழமை) தேர்வாளர், வாசகர் போன்ற பணிகளுக்கான எழுத்துத் தேர்வு அன்று நடைபெற உள்ளது. இந்த தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளை தெரிந்துகொள்வது நாளை நடைபெறவுள்ள தேர்வாளர், வாசகர் போன்ற பணிகளுக்கான எழுத்துத் தேர்வில் கேட்க வாய்ப்புள்ள கேள்விகளை அறிந்துகொள்ள பெரிதும் உதவும். சென்னை உயர்நீதிமன்ற ஓட்டுநர் தேர்வு தாளை இங்கு பதிவிறக்கம் செய்யலாம்.

Adda247 Tamil
Adda247 Tamil Telegram

Madras High Court Question Paper PDF Link

Madras High Court தேர்வு 15-10-2022 காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை நடைபெற்றது. தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள துணை நீதிமன்றங்களில் உள்ள ஓட்டுனர் பணிக்கான எழுத்துத் தேர்வில் 100 கேள்விகள் கேட்கப்படும். 50 தமிழ் கேள்விகளும், 50 பொது அறிவு கேள்விகளும் கேட்கப்பட்டது. கீழே உள்ள லிங்க் மூலம் பதிவுக்கும் செய்யவும்.

Madras High Court Question Paper PDF Link

***************************************************************************

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்

To Attempt the Quiz on APP with Timings & All India Rank,

Download the app now, Click here

Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்

Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Use Code: SD15 (15% off on all + Double Validity on Mega Packs and Test Series)

MADRAS HIGH COURT EXAMINER, READER, SR. & JR. BAILIFF AND XEROX OPERATOR 2022 TAMIL AND ENGLISH TEST SERIES BY ADDA247
MADRAS HIGH COURT EXAMINER, READER, SR. & JR. BAILIFF AND XEROX OPERATOR 2022 TAMIL AND ENGLISH TEST SERIES BY ADDA247

***************************************************************************

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in

Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Tamil Engineering Classes by Adda247 Youtube link

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil