Table of Contents
ADDA247 யில் தினசரி நடப்பு நிகழ்வுகள் (Daily Current Affairs), TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, IBPS, SSC, IBPS RRB, RRB மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் (Daily Current Affairs) தலைப்புச் செய்தி.
PROOF:
ஜம்மு -காஷ்மீரில், துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, நிர்வாக அமைப்பில் அதிக வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புணர்வையும் கொண்டுவருவதற்காக PROOF என்ற மொபைல் பயன்பாட்டை வெளியிட்டார். PROOF என்பது ‘Photographic Record of On-site Facility’. இந்த செயலியின் முக்கிய நோக்கம் UTயின் பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட அனைத்து திட்டங்களின் வேலை முன்னேற்றத்தை கண்காணித்து இந்த திட்டங்களை சரியான நேரத்தில் முடிப்பதை உறுதி செய்வதாகும்.
*****************************************************
Coupon code- DREAM-75% OFFER

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group