Tamil govt jobs   »   Jhumpa Lahiri Comes Out With New...

Jhumpa Lahiri Comes Out With New Novel ‘Whereabouts’ | ஜும்பா லஹிரி, ‘வேர் எபௌட்ஸ்’எனும் புதிய நாவலை வெளியிட்டார்

Jhumpa Lahiri Comes Out With New Novel 'Whereabouts' | ஜும்பா லஹிரி, 'வேர் எபௌட்ஸ்'எனும் புதிய நாவலை வெளியிட்டார்_2.1

TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, IBPS, SSC, IBPS RRB, SBI, RRB மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் தலைப்புச் செய்தி.

புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளரான ஜும்பா லஹிரி,  தனது புதிய நாவலை, வேர் எபௌட்ஸ் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளார். இந்நூல், ஆசிரியர் ஜும்பா லஹிரி அவர்களாலேயே எழுதப்பட்டு, 2018 இல் வெளியிடப்பட்ட இத்தாலிய நாவலான யாஸ் டவ் மி ட்ரோவோவின், ஆங்கில மொழிபெயர்ப்பாகும்.

இந்த நாவலை, இவரே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். இந்த புத்தகம், 45 வயதுக்கும் மேலான, பெயரிடப்படாத, ஒரு முதன்மைப் பெண் கதாபாத்திரத்தை பற்றியது. அந்த பெண் கதாபாத்திரம், தனது வாழ்க்கையை, ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கம், முன்னும் பின்னும் விரைவாக பார்ப்பது, வாழ்க்கை நடப்புகள், உறவுகள் மற்றும் உறவுகளின் சுமை ஆகியவற்றை எவ்வாறு பார்க்கிறாள் என்பது சுருக்கமாக, அந்த அத்தியாயங்களில் கொடுக்கப்பட்டுள்ளது.

Coupon code- KRI01– 77% OFFER

Jhumpa Lahiri Comes Out With New Novel 'Whereabouts' | ஜும்பா லஹிரி, 'வேர் எபௌட்ஸ்'எனும் புதிய நாவலை வெளியிட்டார்_3.1

**TAMILNADU state exam online coaching And test series

https://tamil-website-ta.site.strattic.iomil_nadu-study-materials

**WHOLE TAMILNADU LIVE CLASS LINK

https://tamil-website-ta.site.strattic.iomil_nadu/live-classes-study-kit