Tamil govt jobs   »   Latest Post   »   Jainism in Tamil Nadu in Adda247...

Jainism in Tamil Nadu in Adda247 Tamil | தமிழ்நாட்டில் சமணம் Adda247 தமிழில்

  • பண்டைய தமிழ் இலக்கியங்கள் ஜைனம் என்பதை சமணம் என்று குறிப்பிடுகின்றன.

சமணர் மலை:

  • மதுரை மாவட்டம் கீழக்குயில்குடி கிராமத்தில் இம்மலை அமைந்துள்ளது.
  • சமணத் துறவிகளால் உருவாக்கப்பட்ட தீர்த்தங்கரர்களின் உருவங்கள் இம்மலையில் காணப்படுகின்றன. 
  • இது இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையால் பாதுகாக்கப்படும் நினைவு சின்னமாக உள்ளது.

கலிஞ்சமலை:

  • மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி என்ற கிராமத்தில் இம்மலை அமைந்துள்ளது. 
  • பாண்டவர் படுக்கை என்று அழைக்கப்படும் சமணர் குகை இங்கு  அமைந்துள்ளது.
  • சமணத் துறவிகளுக்கான கற்படுக்கைகளே பாண்டவர் படுக்கை என அழைக்கப்படுகிறது.

Jainism in Tamil Nadu in Adda247 Tamil | தமிழ்நாட்டில் சமணம் Adda247 தமிழில்_3.1

  • அறவோர் பள்ளி என்பது சமணத்துறவிகள் வாழ்ந்த இடங்கள் என மணிமேகலையில் குறிப்பு உள்ளது.
  • கோவலனும் கண்ணகியும் மதுரைக்குச் செல்லும் வழியில் சமண பெண் துறவியான கவுந்தியடிகள் அவர்களை ஆசீர்வதித்து அவர்களுடன் சென்றதாக தமிழ் காப்பியம் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.
  • சமண மடாலயங்கள்:
    • புகார், 
    • உறையூர், 
    • மதுரை, 
    • வஞ்சி (கருவூர்) காஞ்சிபுரம் 

Jainism in Tamil Nadu in Adda247 Tamil | தமிழ்நாட்டில் சமணம் Adda247 தமிழில்_4.1

  • ஜைனக் காஞ்சி காஞ்சிபுரத்திலுள்ள திருப்பருத்திக் குன்றம் என்ற கிராமத்தில் இரண்டு பழமையான சமணக் கோவில்கள் உள்ளன. இக்கிராமம் முன்னர் ஜைனக் காஞ்சி என்று அழைக்கப்பட்டுள்ளது.

Jainism in Tamil Nadu in Adda247 Tamil | தமிழ்நாட்டில் சமணம் Adda247 தமிழில்_5.1

Vedic Culture Part 1

Vedic Culture Part 2

Vedic Culture Part 3

Vedic Culture Part 4

Vedic Culture Part 5

Megalithic Culture Part 1

Megalithic Culture Part 2

Megalithic Culture Part 3

***************************************************************************

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 Tamil Nadu Home page Click here
Official Website = Adda247 Click here
Adda247App Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –TNPSC sure shot selection group

Instagram = Adda247 Tamil