Tamil govt jobs   »   International Workers’ Memorial Day: 28 April...

International Workers’ Memorial Day: 28 April | சர்வதேச தொழிலாளர் நினைவு நாள்: ஏப்ரல் 28

International Workers' Memorial Day: 28 April | சர்வதேச தொழிலாளர் நினைவு நாள்: ஏப்ரல் 28_2.1

 

          TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, IBPS, SSC, IBPS RRB, SBI, RRB மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் தலைப்புச் செய்தி.

இறந்த மற்றும் காயமடைந்த தொழிலாளர்களுக்கான, சர்வதேச நினைவு நாள் என்றும் அழைக்கப்படும் சர்வதேச தொழிலாளர் நினைவு நாள், ஒவ்வொரு ஆண்டும், ஏப்ரல் 28 அன்று நிகழ்கிறது. இந்த நாள், சர்வதேச தொழிற்சங்க கூட்டமைப்பால், 1996 ஆம் ஆண்டு முதல், உலகளவில் அனுசரிக்கப்பட்டுவருகிறது.

2021 ஆம் ஆண்டின் இத்தினத்திற்கான கருப்பொருள்: உடல்நலம் மற்றும் பாதுகாப்பு என்பது, தொழிலார்களின் அடிப்படை உரிமையாகும்.’

இதன் நோக்கம் என்னவென்றால், வேலையில் நடந்த சம்பவங்கள், அல்லது வேலையால் ஏற்பட்ட நோய்களால் கொல்லப்பட்ட தொழிலாளர்களை நினைவுகூறி, இந்த நாளில் உலகளாவிய அணிதிரட்டல்கள் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை ஏற்பாடு செய்வதன் மூலம், தொழில்சார் விபத்துக்கள் மற்றும் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை கௌரவிப்பதாகும்.

Coupon code- KRI01– 77% OFFER

International Workers' Memorial Day: 28 April | சர்வதேச தொழிலாளர் நினைவு நாள்: ஏப்ரல் 28_3.1

**TAMILNADU state exam online coaching And test series

https://tamil-website-ta.site.strattic.iomil_nadu-study-materials

**WHOLE TAMILNADU LIVE CLASS LINK

https://tamil-website-ta.site.strattic.iomil_nadu/live-classes-study-kit