Table of Contents
Indian women’s hockey team reaches semi finals (இந்திய பெண்கள் ஹாக்கி அணிஅரையிறுதிக்கு தகுதி பெற்றது )
இந்திய பெண்கள் ஹாக்கி அணி இன்று ஆகஸ்ட் 2, 2021 ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இது ஒரு வரலாற்று நிகழ்வு.நேற்று இந்திய ஆண்கள் ஹாக்கி அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இப்படி இரண்டு அணிகளும் ஒரே நேரத்தில் தகுதி பெறுவது இதுவே முதல் முறை.
இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் வெற்றியின் சிறப்பம்சம்:
- 1980 மாஸ்கோ ஒலிம்பிக்ஸ் முதல் 2020 டோக்கியோ ஒலிம்பிக்ஸ் வரை இந்திய மகளிர் அணி அரையிறுதிக்கு செல்வது இதுவே முதல் முறை.
- தொடர்ந்து மூன்று தோல்விகளுக்கு பிறகு தொடர் வெற்றியின் மூலம் இந்திய அணி இந்த இடத்திற்கு வந்துள்ளது.
- காலிறுதிக்கான தகுதி சுற்றில் நெதர்லாந்து அணியை 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
- இப்போது காலிறுதியில் ஆஸ்திரேலியா அணியை பெனலிட்டி மூலம் 1-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.
- அணியில் 50% நபர்கள் முதல் முறை களம் காண்கின்றனர்.
- ஆடவர் மற்றும் மகளிர் அணி இரண்டும் அரையிறுதிக்குள் நுழைந்தது இதுவே முதல் முறை.
- இதன் மூலம் இந்தியாவிற்கான பதக்க வாய்ப்பு இப்போது 4 ஆக அதிகரித்துள்ளது.
- முன்னர் பளுதூக்குதல், இறகு பந்து விளையாட்டில் ஒரு வெள்ளி மற்றும் வெண்கலம் நமக்கு கிடைத்துள்ளது.
Possible questions from this topic:(இந்த தலைப்பில் இருந்து சாத்தியமான கேள்விகள்)
- 2020 ஒலிம்பிக்ஸ் எங்கு நடைபெற்றது ?
ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் 2020 ஒலிம்பிக்ஸ் நடைபெற்றது .
2. யாருக்கு எதிராக அரையிறுதி போட்டியில் இந்தியா கலந்து கொண்டது? அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து இந்தியா களம் கண்டது
3.இந்தியாவிற்காக பெனலிட்டி அடித்தவர் யார்?
இந்தியாவிற்காக பெனலிட்டி அடித்தவர் யார் குர்ஜித் கௌர்.
இது போன்ற தேர்விற்கான பாட குறிப்புகளை ADDA247 தமிழ் செயலியில் பதிவிறக்கம் செய்யுங்கள்
Download the app now, Click here
Use Coupon code: DOST75 (75% offer) + DOUBLE VALIDITY OFFER
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group