சுவிட்சர்லாந்தின் மத்திய வங்கியான சுவிஸ் நேஷனல் வங்கி (SNB) வெளியிட்ட ‘2020 இன் வருடாந்திர வங்கி புள்ளிவிவரங்கள்’ படி. 2020 ஆம் ஆண்டில் சுவிஸ் வங்கிகளில் வெளிநாட்டு வாடிக்கையாளர்களின் பணம் பட்டியலில் சுவிஸ் ஃபிராங்க்ஸ் (CHF) 2.55 பில்லியன் (INR 20,706 கோடி) இந்தியா 51வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் யுனைடெட் கிங்டம் (UK) 377 பில்லியனுடன் முதலிடத்திலும், அதை தொடர்ந்து அமெரிக்கா (152 பில்லியன்) உள்ளது. சுவிஸ் வங்கிகளில் வெளிநாட்டு வாடிக்கையாளர்களின் பணத்தைப் பொறுத்தவரை நியூசிலாந்து, நோர்வே, சுவீடன், டென்மார்க், ஹங்கேரி, மொரீஷியஸ், பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இலங்கை போன்ற நாடுகளை விட இந்தியா முன்னிலையில் இருந்தது.
அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் முக்கியமான குறிப்புக்கள்:
- சுவிஸ் நேஷனல் வங்கி ஆளும் குழுவின் தலைவர்: தாமஸ் ஜே. ஜோர்டான்;
- சுவிஸ் தேசிய வங்கி தலைமை அலுவலகங்கள்: பெர்ன், சூரிச்.
***************************************************************