Tamil govt jobs   »   Hostilities between Israel and Hamas escalated...

Hostilities between Israel and Hamas escalated after the air strikes | வான்வழித் தாக்குதலுக்குப் பின்னர் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது

Hostilities between Israel and Hamas escalated after the air strikes | வான்வழித் தாக்குதலுக்குப் பின்னர் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது_2.1

TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, IBPS, SSC, IBPS RRB, RRB மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் தலைப்புச் செய்தி.

இஸ்ரேலிய இராணுவம் காசாவின் பல்வேறு பகுதிகளில் ராக்கெட்டு குண்டுகளை வீசியுள்ளது. இது 2014 லிருந்து  காசாவில் மிகவும் தீவிரமான வான்வழித் தாக்குதல்கள் ஆகும். திங்களன்று ஹமாஸ் இஸ்ரேலை நோக்கி நூற்றுக்கணக்கான சிவப்பு ராக்கெட்டுகளை கொண்டு தாக்கியது. அதன் பின்னர், காசாவில் இஸ்ரேல் நூற்றுக்கணக்கான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

அல்-அக்ஸா மசூதியில் இஸ்ரேலிய காவல்துறைக்கும் பாலஸ்தீனிய எதிர்ப்பாளர்களுக்கும் இடையிலான மோதலுக்கு எதிர்ப்பு எழுந்தது. காசாவை தளமாகக் கொண்ட பாலஸ்தீனிய குழு ஹமாஸ் இஸ்ரேலை நோக்கி சிவப்பு ராக்கெட்டுகளை கொண்டு தாக்கியது. அல்-அக்ஸா மசூதி ஜெருசலேமில் அமைந்துள்ளது. இது முஸ்லிம்களுக்கு மூன்றாவது புனிதமான இடம்.

ஹமாஸைப் பற்றி:

இது 1987 இல் நிறுவப்பட்டது.

இது ஒரு பாலஸ்தீனிய சன்னி-இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பு.

இது பாலஸ்தீனத்தின் மேற்குக் கரை மற்றும் காசா பகுதியில் உள்ளது.

இது இஸ்ரேலிய-பாலஸ்தீன மோதலின் மதச்சார்பற்ற அணுகுமுறையை எதிர்க்கிறது.

அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் முக்கியமான குறிப்புகள்:

இஸ்ரேல் தலைநகரம் ஜெருசலேம் மற்றும் நாணயம் இஸ்ரேலிய ஷெக்கல் (Israeli shekel) ஆகும்.

பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) இஸ்ரேலின் பிரதமர்.

Coupon code- EID72– 72% OFFER

Hostilities between Israel and Hamas escalated after the air strikes | வான்வழித் தாக்குதலுக்குப் பின்னர் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது_3.1

**TAMILNADU state exam online coaching and test series

https://tamil-website-ta.site.strattic.iomil_nadu-study-materials

**WHOLE TAMILNADU LIVE CLASS LINK

https://tamil-website-ta.site.strattic.iomil_nadu/live-classes-study-kit