Tamil govt jobs   »   History Important Questions and Answers in...

History Important Questions and Answers in Tamil & English Part-1 | வரலாறு -முக்கியமான கேள்வி-பதில்கள் தமிழிலும்

Social and Religious Reform Movements in the 19th Century | 19 ஆம் நூற்றாண்டில் சமூக மற்றும் மத சீர்திருத்த இயக்கங்கள் -முக்கியமான கேள்விகள்

                   TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, IBPS, SSC, IBPS RRB, SBI, RRB மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான கேள்விகள்.

  1. Brahmo Samaj, Prarthana Samaj and Aligarh Movement are _______movements

பிரம்ம  சமாஜ்,  பிரார்த்தனா  சமாஜ்  மற்றும்  அலிகார் இயக்கம்  _______ இயக்கங்கள்

A) Reformist/ சீர்திருத்தவாதி

B) Revivalist/ மறுமலர்ச்சி

C) Both A , B/ ஏ, பி இரண்டும்

D) None of Them/ அவை எதுவும் இல்லை

 

  1. Arya Samaj, Ramakrishna Mission & Deoband Movement are ______movements

ஆர்யா  சமாஜ்,  ராமகிருஷ்ணா  மிஷன் &  தியோபந்த் இயக்கம்  ______  இயக்கங்கள்

A) Reformist/ சீர்திருத்தவாதி

B) Revivalist/ மறுமலர்ச்சி

C) Both A , B/ ஏ, பி இரண்டும்

D) None of Them/ அவை எதுவும் இல்லை

 

  1. Jyotiba Phule from ___________

ஜோதிபா புலே எங்கிருந்து வந்தார் ______

A) Pune/ புனே

B) Kerala/ கேரளா

C) Tamil Nadu/ தமிழ்நாடு

D) None of Them/ அவற்றில் எதுவுமில்லை

adda247 Monthly Current Affair Quiz in Tamil -April 2021-50 questions ans Download PDF

 

4. Narayana Guru and Ayyankali from _______

நாராயண  குரு  மற்றும்  அய்யன்காளி  எங்கிருந்து  வந்தார் ______

A) Pune/ புனே

B) Kerala/ கேரளா

C) Tamil Nadu/ தமிழ்நாடு

D) None of Them/ அவற்றில் எதுவுமில்லை

 

  1. Ramalinga  Adigal, and Iyothee Thassar from __________

ராமலிங்க அடிகள்,  மற்றும்  அயோத்தி தாசர் எங்கிருந்து  வந்தனர் ______

A) Pune/ புனே

B) Kerala/ கேரளா

C) Tamil Nadu/ தமிழ்நாடு

D) None of Them/ அவற்றில் எதுவுமில்லை

 

  1. Who was deeply influenced by monotheism and anti-idolatry?

ஏகத்துவவாதம்  மற்றும்  உருவ வழிபாட்டிற்கு எதிரானவர்கள்  யார்?

A) Raja Rammohan Roy/ ராஜாராம் மோகன்ராய்

B) Vivekananda/ விவேகானந்தர்

C) Dr. Atma Ram/ டாக்டர் ஆத்ம ராம்

D) Vidyasagar/ வித்யாசாகர்

 

  1. Raja Rammohan Roy + Governor-General William Bentinck’s legislation abolishing sati in _______

ராஜா ராம் மோகன்ராய்  மற்றும்  கவர்னர்  ஜெனரல் வில்லியம் பெண்டின்கின் சதியை ஒழிக்கும் சட்டம் _______

A) 1829 

B)1830

C)1840

D) 1850

 

  1. _____________ founded the Brahmo Samaj on 20 August 1828

_______ 20  ஆகஸ்ட்  1828 இல்  பிரம்ம  சமாஜத்தை நிறுவினார்

A) Raja Rammohan Roy/ ராஜா ராம்மோகன் ராய்

B) Vivekananda/ விவேகானந்தர்

C) Dr. Atma Ram/ டாக்டர் ஆத்ம ராம்

D) Vidyasagar/ வித்யாசாகர்

 

  1. After Rammohan Roy , _______carried work of Brahmo Samaj.

ராம்மோகன் ராய்க்குப் பிறகு , பிரம்ம சமாஜய்  வழி நடத்தியவர்  _______

A) Maharishi Debendranath/ மகரிஷி தேபேந்திரநாத்

B) Vivekananda/ விவேகானந்தர்

C) Dr. Atma Ram/ டாக்டர் ஆத்ம ராம்

D) Vidyasagar/ வித்யாசாகர்

adda247 weekly current affairs in tamil 4 april to 17 april 2021Download PDF

 

  1. ___________ laid down four articles of faith.

___________ நம்பிக்கை பற்றிய  நான்கு கட்டுரைகளை எழுதியது  யார்

A) Maharishi Debendranath/ மகரிஷி தேபேந்திரநாத்

B) Vivekananda/ விவேகானந்தர்

C) Dr. Atma Ram/ டாக்டர் ஆத்ம ராம்

D) Vidyasagar/ வித்யாசாகர்

 

  1. ____________founded a new organization Debendranath’s organization.

தேபேந்திரநாத்தின்  அமைப்பிற்கு  மாற்றாக  ஒரு  புதிய அமைப்பை  நிறுவியவர்  ____________

A) Raja Rammohan Roy ராஜா ராம்மோகன் ராய் /

B) Keshab Chandra Sen/ கேஷாப் சந்திர சென்

C) Dr. Atma Ram/ டாக்டர் ஆத்ம ராம்

D) Vidyasagar/ வித்யாசாகர்

 

  1. Debendranath’s organization thereafter came to be known as ________

தேபேந்திரநாத்தின் அமைப்பு அமைப்பிற்கு பின்னர் நிறுவப்பட்ட புதிய அமைப்பு ____________

A) Adi Brahmo Samaj / ஆதி பிரம்ம சமாஜ்

B) Brahmo Samaj / பிரம்ம சமாஜ்

C) Prarthana Samaj / பிரார்த்தனா சமாஜ்

D) None / எதுவுமில்லை

 

  1. Opponents of child marriage left Brahmo Samaj and started ________

குழந்தை திருமணத்தை எதிர்ப்பவர்கள் பிரம்ம சமாஜை

விட்டு வெளியேறி ________ சென்றனர்

A) Adi Brahmo Samaj / ஆதி பிரம்ம சமாஜ்

B) Brahmo Samaj / பிரம்ம சமாஜ்

C) Prarthana Samaj / பிரார்த்தனா சமாஜ்

D) Sadharan Samaj / சதாரண சமாஜ்

 

  1. Movement Widows Remarriage Reform Act led by __________

__________ தலைமையில் விதவைகள் மறுமணம் சீர்திருத்த சட்டம் இயக்கப்பட்டது

A) Debendranath/ தேபேந்திரநாத்

B) Vivekananda/ விவேகானந்தர்

C) Dr. Atma Ram/ டாக்டர் ஆத்ம ராம்

D) Iswar Chandra Vidyasagar/ ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்

  1. Movement Widows Remarriage Reform Act came on _______

விதவைகள் மறுமணம் சீர்திருத்த சட்டம் _______ அன்று வந்தது

A) 1855

B) 1876

C) 1866

D) 1856

 

  1. First age of consent was included in Indian Penal code enacted in 1860 by:

1860 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட இந்திய தண்டனைச் சட்டத்தில் முதல் திருமண வயது சட்டம் யாரால் சேர்க்கப்பட்டுள்ளது

A) Debendranath/ தேபேந்திரநாத்

B) Vivekananda/ விவேகானந்தர்

C) Dr. Atma Ram/ டாக்டர் ஆத்மா ராம்

D) Iswar Chandra Vidyasagar/ ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்

adda247 weekly current affairs in tamil 2 may to 8 may 2021Download PDF

 

  1. Prarthana Samaj founded in Bombay by ______ in 1867

பிரார்த்தனா சமாஜ் 1867 இல் ______ யாரால்  பம்பாயில் நிறுவப்பட்டது

A) Debendranath/ தேபேந்திரநாத்

B) Vivekananda/ விவேகானந்தர்

C) Dr. Atma Ram Pandurang/ டாக்டர் ஆத்ம ராம் பாண்டுரங்

D) Vidyasagar/ வித்யாசாகர்

 

  1. Two distinguished members of Prarthana Samaj were ________ and _____

பிரார்த்தனா சமாஜின் இரண்டு புகழ்பெற்ற உறுப்பினர்கள் ________ மற்றும் _____

A) R.C. Bhandarkar and Justice Mahadev Govind Ranade/

ஆர்.சி. பண்டர்கர் மற்றும் நீதிபதி மகாதேவ் கோவிந்த் ரானடே

B) Dr. Atma Ram Pandurang and Debendranath/ டாக்டர் ஆத்ம ராம் பாண்டுரங் மற்றும் தேபேந்திரநாத்

C) R.C. Bhandarkar and Dr. Atma Ram Pandurang/ ஆர்.சி. பண்டர்கர் மற்றும் டாக்டர் ஆத்ம ராம் பாண்டுரங்

D) Justice Mahadev Govind Ranade and Debendranath/ நீதிபதி மகாதேவ் கோவிந்த் ரானடே மற்றும் தேபேந்திரநாத்

 

  1. _______ was founder of Widow Marriage Association ,Poona Sarvajanik Sabha, Deccan Education Society

_______ விதவை திருமண சங்கம், பூனா சர்வஜனிக் சபா, டெக்கான் கல்வி சங்கத்தின் நிறுவனர்

A) R.C. Bhandarkar/ ஆர்.சி. பண்டர்கர்

B) M G Ranade/ எம் ஜி ரனடே

C ) Dr. Atma Ram/ டாக்டர். ஆத்மா ராம்

D) Debendranath/ தேபேந்திரநாத்

 

20. Widow Marriage Association founded in ________

விதவை திருமண சங்கம் ________ இல் நிறுவப்பட்டது

A) 1861 

B) 1870

C) 1884

D) 1890

 

adda247 Monthly Current Affair Quiz in Tamil -April 2021-50 questions ans Download PDF

Coupon code- KRI01– 77% OFFER

History Important Questions and Answers in Tamil & English Part-1 | வரலாறு -முக்கியமான கேள்வி-பதில்கள் தமிழிலும்_50.1

**WHOLE TAMILNADU LIVE CLASS LINK

https://tamil-website-ta.site.strattic.iomil_nadu/live-classes-study-kit

**WHOLE TAMILNADU MOCK TEST LINK

https://tamil-website-ta.site.strattic.iomil_nadu/mock-tests-study-kit

Download your free content now!

Congratulations!

History Important Questions and Answers in Tamil & English Part-1 | வரலாறு -முக்கியமான கேள்வி-பதில்கள் தமிழிலும்_70.1

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF ஜூலை 2022

Download your free content now!

We have already received your details!

History Important Questions and Answers in Tamil & English Part-1 | வரலாறு -முக்கியமான கேள்வி-பதில்கள் தமிழிலும்_80.1

Please click download to receive Adda247's premium content on your email ID

Incorrect details? Fill the form again here

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF ஜூலை 2022

Thank You, Your details have been submitted we will get back to you.