Tamil govt jobs   »   HDFC Bank projects India’s GDP growth...

HDFC Bank projects India’s GDP growth for FY22 at 10% | HDFC வங்கி இந்தியாவின் FY22 க்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியை 10% ஆக மதிப்பிட்டுள்ளது

HDFC Bank projects India's GDP growth for FY22 at 10% | HDFC வங்கி இந்தியாவின் FY22 க்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியை 10% ஆக மதிப்பிட்டுள்ளது_2.1

TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, IBPS, SSC, IBPS RRB, RRB மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் தலைப்புச் செய்தி.

இரண்டாவது COVID -19 அலையின் பாதகமான விளைவைக் காரணம் காட்டி, நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சியை 11.5 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக HDFC வங்கி குறைத்துள்ளது. COVID-19 யின் மோசமான சூழ்நிலையில், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வீதம் 8% ஆக இருக்கும் என்று வங்கி கணித்துள்ளது.

அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் முக்கியமான குறிப்புகள்:

HDFC வங்கியின் தலைமையகம்: மும்பை, மகாராஷ்டிரா;

HDFC வங்கியின் MD மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி: சஷிதர் ஜகதீஷன்;

HDFC வங்கியின் tagline: We understand your world

Coupon code- EID72– 72% OFFER

HDFC Bank projects India's GDP growth for FY22 at 10% | HDFC வங்கி இந்தியாவின் FY22 க்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியை 10% ஆக மதிப்பிட்டுள்ளது_3.1

**TAMILNADU state exam online coaching and test series

https://tamil-website-ta.site.strattic.iomil_nadu-study-materials

**WHOLE TAMILNADU LIVE CLASS LINK

https://tamil-website-ta.site.strattic.iomil_nadu/live-classes-study-kit