Tamil govt jobs   »   Latest Post   »   Grand Book Fair

Grand Book Fair – Flat 20% Offer on all Adda247 Books | மாபெரும் புத்தகவிற்பனை

Grand Book Fair: அரசு தேர்விற்கு தயாராகும் நண்பர்களே!
தமிழ்நாடு தேர்வுவாரியம் பல்வேறு தேர்வுகளுக்கான அறிவிப்புகளை வெளியிட்டுவருகிறது. உங்கள் போட்டியாளர்கள் இந்த கொரோனா காலத்திலும் அயராது உழைத்து கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் உங்களுக்கு தேர்வில் வெற்றி காண முறையான வழிகாட்டியாக நாங்கள் உள்ளோம். வங்கி, TNPSC, SSC, ரயில்வே போன்ற அனைத்து தேர்விற்கும் ஒரே இடத்தில் பாடக்குறிப்புகள் பெறலாம்.

Grand Book Fair 

Book Sale Day- 8 November 2022

“Shape your career with the Most advanced content”

Flat 20% on all Adda247 Books – Use Code BK20

“Offer End soon”

போட்டித்தேர்விற்கு தயாராகும் நபரா நீங்கள்..

இதோ உங்களுக்கான ஒரு படைப்பு.

நாங்கள் ADDA247 தமிழில் உங்களுக்காக அனைத்து ADDA247 புத்தகங்களையும் சலுகை விலையில் தருகிறோம்.

ஆம் வங்கி, SSC, TNPSC , ரயில்வே என அனைத்து ADDA247 புத்தகங்களையும் யாராலும் தர இயலாத விலையில், இப்போது உங்களுக்காக.

உங்களின் நாளைய வெற்றிக்கு இன்றே எங்களுடன் இணைந்து பயிற்சி எடுங்கள்.

சலுகை விரைவில் முடிவடைகிறது.

இந்த ஒரு முறை நீங்கள் செய்யும் சிறந்த தேர்வு, உங்களை வாழ்வில் வெற்றி படிகளில் ஏற்றும்.

Books and E-books | புத்தங்கள் மற்றும் மின்புத்தகங்கள்

வங்கி, TNPSC, SSC, ரயில்வே போன்ற அனைத்து தேர்விற்கும் ஒரே இடத்தில் பாடக்குறிப்புகள் பெறலாம். இயற்பியல், வேதியல், உயிரியல், வரலாறு, புவியியல், இந்திய பொருளாதாரம், இந்திய அரசியலமைப்பு, இந்திய சுதந்திர போராட்ட வரலாறு, தமிழ்நாடு வளர்ச்சி நிர்வாகம், தமிழ்நாடு புவியியல் என அனைத்தும் ஒரே புத்தக வடிவில் நங்கள் தருகிறோம்.

புத்தகத்தின் முக்கிய அம்சங்கள்

  • சமீபத்திய பாட வடிவத்தின் அடிப்படையில்
  • பிரிவு வாரியாக கோட்பாடு & கருத்துகள்
  • பொது பாட அறிவு குறித்த கேள்விகள் அடங்கும்
  • 100% தீர்வுடன் 4500+ கேள்விகள்
  • இயற்பியல், வேதியியல், உயிரியல், வரலாறு, புவியியல், அரசியல் மற்றும்  பொருளாதாரம் குறித்த விரிவான விளக்க உரைகள்
  • பல்வேறு தேர்வுகளிலிருந்து முந்தைய ஆண்டின் கேள்விகள் அடங்கும்