Tamil govt jobs   »   Goldman Sachs Downgrade India’s GDP Growth...

Goldman Sachs Downgrade India’s GDP Growth Forecast to 10.5% for FY22 |கோல்ட்மேன் சாக்ஸ், நிதியாண்டு 22 க்கான, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கான முன்னறிவிப்பை, 10.5% ஆக குறைத்துள்ளது

TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, IBPS, SSC, IBPS RRB, SBI, RRB மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் தலைப்புச் செய்தி.

வால் ஸ்ட்ரீட்டின் தரகான, கோல்ட்மேன் சாக்ஸ், 2021-22  (FY22) நிதியாண்டிற்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியின் கணிப்பை, முந்தைய மதிப்பீடான 10.9 சதவீதத்திலிருந்து, 10.5 சதவீதத்திற்கு மாற்றியமைத்துள்ளது. தொற்றுநோய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கும் வகையில், பல முக்கிய மாநிலங்கள் கடுமையான ஊரடங்கு உத்தரவுகளை அறிவித்திருப்பதே,  இந்த கீழ்நோக்கிய திருத்தத்திற்கான காரணமாகும்.

அனைத்து Banking, SSC, Insurance மற்றும் பிற தேர்வுகளுக்கு, Prime Test தொடரை வாங்கவும்

பொருளாதாரம் குறித்தான கூடுதல் செய்திகளை, இங்கே காணவும்

Coupon code- KRI01– 77% OFFER

Goldman Sachs Downgrade India's GDP Growth Forecast to 10.5% for FY22 |கோல்ட்மேன் சாக்ஸ், நிதியாண்டு 22 க்கான, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கான முன்னறிவிப்பை, 10.5% ஆக குறைத்துள்ளது_3.1

**TAMILNADU state exam online coaching And test series

https://tamil-website-ta.site.strattic.iomil_nadu-study-materials

 

**WHOLE TAMILNADU LIVE CLASS LINK

https://tamil-website-ta.site.strattic.iomil_nadu/live-classes-study-kit