Tamil govt jobs   »   Latest Post   »   General Tamil Quiz For TNUSRB SI

General Tamil Quiz For TNUSRB SI – 1st April 2023

General Tamil is Mandatory for all the state Government Exams. We provide quality daily General Tamil quizzes within the syllabus for those who are preparing for the exams. 

TNPSC, TNUSRB, TNFUSRC போன்ற தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களுக்கு பாடக்குறிப்புக்குள் மற்றும் தரமான தினசரி வினா விடை குறிப்புகளை நாங்கள் ADDA247தமிழில் தருகிறோம். இது உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும், தரமான வினாக்கள் உங்களுக்கு நிஜ தேர்வில் கை கொடுக்கும். தினசரி நடப்பு நிகழ்வுகளை தெரிந்து கொண்டு உங்களை நீங்களே மெருகேற்றலாம். இதை உங்களுக்கு மேலும் எளிதாக்க, நாங்கள் உங்களுக்கு உங்கள் தாய் மொழியில்(தமிழில்) தருகிறோம். தொடர் பயிற்சியே வெற்றிக்கான திறவுகோல்.

 

Q1.முத்துராமலிங்கத் தேவர் . . . . . . . . . . . . . . . . . . . . . சிற்றூர்களில் தமக்குச் சொந்தமாக இருந்த நிலங்களை உழுபவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்தார் 

(A 42

(B) 22

(C) 32

(D) 40

Q2. பொருத்துக 

(a)) புலமை 1. கர்ணன் 
(b)) வலிமை 2. முடிசூடா மன்னன்
(c)) கொடை 3. பரமஹம்சர் 
(d)) பக்தி 4. கரிகாலன்
e) தென்பாண்டிச்சீமை 5. கபிலர் 

      (a) (b) (c) (d) (e)

(A)    5    4   1   3     2

(B)    3    1    2   5    4

(C)    4     5    2    3   1

(D)    1     2     5    3   4

Q3. சி.என். அண்ணாதுரை மக்களால் அன்போடு அழைக்கப்படுவது  . . . . . . . . . . .. . . 

(a) சாச்சா

(b) நேதாஜி

(c) அண்ணா

(d) பெரியார் 

Q4. ‘திருக்குறளாராய்ச்சி’, ‘மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்’ என்ற நூல்களை எழுதியவர் . . . . . . . . . . .

(a) மறைமலையடிகள்

(b) ந.மு. வேங்கடசாமி நாட்டார்

(c) ரா.பி. சேதுப்பிள்ளை

(d) திரு.வி.க

Q5. சமரச சன்மார்க்க நிலையத்தை ஆரம்பித்து சமயப்பணிகள் செய்தவர் . . . . . . . . . . . . . . 

(a) வள்ளலார்

(b) மறைமலையடிகள்

(c) பரிதிமாற்கலைஞர்

(d) ரா.பி. சேதுப்பிள்ளை

Q6. ‘தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்’ தோன்றுவதற்குக் காரணமானவர் . . . . . .. . . . . . . . 

(a) உ.வே.சா.

(b) தொ.பொ.மீனாட்சி சுந்தரனார்

(c) மறைமலையடிகள்

(d) சி.இலக்குவனார்

Q7. சிலப்பதிகாரத்திலும் தொல்காப்பியத்திலும் தமக்கிருந்த ஐயங்களை ந.மு. வேங்கடசாமி நாட்டாரிடம் கேட்டுத் தெளிவு பெற்ற கவிஞர் . . . . . . . . . . .  .. . . . . 

(a) பாரதிதாசன்

(b) கவிமணி

(c) பாரதியார்

(d) நாமக்கல் கவிஞர்

Q8. திரு.வி.க அவர்கள் ஆசிரியராகப் பணியாற்றிய பத்திரிகை எது ?

(a) தேசபக்தன்

(b) நவசக்தி

(c) திராவிடன்

(d) சுதேசமித்திரன்

Q9. தமிழ்த் தொண்டோடு தொழிலாளர் மற்றும் பெண்கள் நலனுக்காகப் போராடியவர் . . . . . . . . . . . .  .

(a) தேவநேயப் பாவாணர்

(b) வையாபுரிப்பிள்ளை

(c) திரு.வி.க

(d) உ.வே.சா.

Q10. “விரிவாக உருவாக்கப்பட்ட இலக்கியங்கள் தமிழ் மொழி தவிர, வேறெந்த மொழியிலும் இல்லை” – யாருடைய கூற்று ?

(a) மாக்சுமுல்லர்

(b) கமில் சுவலபில்

(c) கால்டுவெல்

(d) எமினோ

Increase Your Success Rate In The Exams Like TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, மற்றும் அனைத்து தமிழ்நாடு போட்டித் தேர்வுகள்.

DAILY General Tamil Daily Quiz SOLUTIONS

S 1.Ans.(c)

S 2.Ans.(a)

S 3.Ans.(c)

S 4.Ans.(a)

S 5.Ans.(b)

S 6.Ans.(c)

S 7.Ans.(c)

S 8.Ans.(d)

S 9.Ans.(c)

S 10.Ans.(b)

***************************************************************************

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை

பதிவிறக்கம் செய்யுங்கள்

To Attempt the Quiz on APP with Timings & All India Rank,

Download the app now, Click here

Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்

 Home page Adda 247 Tamil
Latest Notification TNPSC Recruitment 2023
Official Website Adda247

Coupon code –MAR15(Flat 15% off on all Products)

General Tamil Live Classes For Tamil Eligibility Test, TNPSC Group 2 With General Tamil eBook Batch By Adda247
General Tamil Live Classes For Tamil Eligibility Test, TNPSC Group 2 With General Tamil eBook Batch By Adda247

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Tamil Engineering Classes by Adda247 Youtube link

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil